Related Posts
கலைஞர் வாங்கப் போகும் (உலகத்தின் மிகப் பெரிய விமானம் தகவல்கள்)
கலைஞர் வாங்கப் போகும் (உலகத்தின் மிகப் பெரிய விமானம் தகவல்கள்)Antonov An-225 Mriya, a Russian ...Read more
Marianas Trench பெண்ணின் இதயத்தைவிட ஆழமானதா? அல்லது பெண்ணின் இதயம்தான் ஆழமானதா? (Deepest Part of the Ocean )
. பெண்களும், பெண்ணை புரிந்தவர்களும் இதற்கு இதை பார்த்த பின் பதில் அளிக்கலாம் மெரினா பீச்சுக்கு போ...Read more
200 ஆண்டுகளில் 200 நாடுகளின் வளர்ச்சியை பற்றி 4 நிமிடங்களில் அற்புதமான ஒரு விளக்கம்.
200 ஆண்டுகளில் 200 நாடுகளின் வளர்ச்சியை பற்றி 4 நிமிடங்களில் அற்புதமான ஒரு விளக்கம். Hans Roslin...Read more
விண்வெளியில் ராக்கெட் ஏவுவதைப் ( Space Shuttle) பற்றிய அற்புதமான வீடியோ.
நீங்கள் நேரிலோ அல்லது டிவியிலோ ராக்கெட் ஏவுவதை பார்த்து இருப்பிர்கள். ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக, ...Read more
அமெரிக்காவால் அழிக்கப்பட்ட ரகசிய ஆராய்ச்சி ( அதிர்ச்சியான தகவல்கள் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இன்னும் ஒரு சில வாரங்களில் அலறப் போகும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர மாநிலங்கள்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
33 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பல அரிய அக்கரைச் செய்திகள்
ReplyDeleteரசித்து மகிழத்தக்க நகைச் சுவைத் துணுக்கள்
சமுக அவலங்களின் மீதான அதீதக் கோபம்
சம கால நிகழ்வுகள் குறித்தச் சரியான விமர்சனம் என
பன் முகம் கொண்ட தங்கள் எழுத்துக்களின்
ரசிகன் நான்.
இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றில்
அடியெடுத்துவைக்கும் தங்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்
எனது வலைத்தள வளர்ச்சிக்கு நீங்கள் இடும் தரமான கருத்துக்களும் உதவி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு எனது இதய பூர்வமான நன்றிகள்
Deleteதொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிட்டது குறைவு என நினைக்கிறேன். அதிகம் ரசிப்பது உங்கள் நகைச்சுவைப் பதிவுகள் தான். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களை போல உள்ளவர்களைத்தான் நான் "சைலண்ட் ரீடர்" என கூறிப்பிட்டுள்ளேன். இந்த அவசர கால உலகில் நாம் படிக்கும் செய்திகள் அனைத்திற்கும் பின்னுட்டம் இட நேரம் இருக்காது என்பது நான் அறிந்துள்ளதுதான். அதனால்தான் நான் ஆரம்ப காலம் முதல் நான் சொல்வது உங்களுக்கு(ரீடர்களுக்கு) எனது பதிவை படித்து நீங்கள் ரசித்து அதன் பிறகு "நேரம் இருந்தால் மட்டும்" பதில் எழுதுங்கள் என்று பல முறை கூறிப்பிட்டுள்ளேன்,
Deleteஇன்று வந்து எனது பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதுமட்டுமல்லாமல் வாழ்த்தியதற்கும்
அதற்கு எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் நண்பரே!தொடர்ந்து சுவையான பதிவுகளை அளிப்பீர்.நாங்கள் வரவேற்கிறோம்.
ReplyDeleteஇன்று வந்து எனது பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதுமட்டுமல்லாமல் வாழ்த்தியதற்கும் எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதொடருங்கள் தொடர்கிறேன்
எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteதொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். உங்கள் சில பதிவுகளின் நகைச்சுவை உணர்வு அழகு. சிரிக்க வைத்ததுண்டு.
ReplyDeleteஎனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் ரதி. உங்கள் எழுத்துகளை ஒப்பிட்டுபார்க்கும் போது எனது எழுத்துக்கள் நத்திங்க். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு திடங்கொண்டு போரடுவின் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஎனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் சீனு. . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteவாழ்த்துக்கள் சார்!!!!!
ReplyDelete#ஒன் ஆப் தி சைலன்ட் ரீடர்!
ஒன் ஆப் தி சைலன்ட் ரீடர் எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது இதய பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteவாழ்த்துக்கள் for 2nd year anniversary
ReplyDeleteமோகன் குமார் எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.., தொடர்ந்து தங்குதடையின்றி பயணம் தொடரட்டும்
ReplyDeleteவரலாற்று சுவடுகள் நண்பரே எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நல்ல பதிவுகளோடு நானும் தொடருகிறேன்
Deleteஆஹா... மூன்றாம் ஆண்டு துவங்குகிறதா...? எனக்கு அரசியலில் சிறிதேனும் ஈடுபாடு காட்ட வைத்தது உமது எழுத்துக்கள்தான் நண்பா. உங்களின் நகைச்சுவை உணர்வும் எனக்கு மிகமிகப் பிடிக்கும. எல்லாவற்றையும் விட ஓராண்டையும் முடித்திராத இந்தச் சின்னவனுக்கு நீங்கள் தரும் ஆதரவு மிகமிகப் பிடிக்கும. இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இருந்து மகிழ்வித்திட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகணேஷ் ///இந்தச் சின்னவனுக்கு/// உங்களின் இந்த அடக்க உணர்வும் பண்பும்தான் உங்களை நான் தொடர்வதன் காரணம். அதுமட்டுமல்ல நீங்கள் ஒளித்து வைத்த பொக்கிஷங்களில் இருந்து சிதறும் பதிவுளை பசியில் வாடி இருக்கும் சிறுவன் எப்படி குப்பைதொட்டியில் விழும் எச்சில் இலைகளுக்காக பரப்பானோ அது மாதிரிதான் நானும் உங்கள் பதிவுகளை தேடி வருகின்றேன்
Deleteஎனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .
மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநாம் காட்டும் அன்பில் வேறுபாடு இல்லாமல்
ஒரு குடும்பமாக பழகிவருவோம்.
அன்புடன்
vgk
நமது வலைத்தள குடும்பம் மிகப் பெரியது ஐயா. அந்த குடும்பத்தில் மிகப் பெரியவரான நீங்கள் எனை வாழ்த்துவது மிக மகழ்ச்சியை தருகிறது. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Deleteமூன்றாம் ஆண்டு வாழ்த்துகள் நண்பரே.... மேன் மேலும் வளர வாழ்த்துகள்...
ReplyDeleteஇரவின் புன்னகை உங்கள் வாழ்த்து எனக்கு இரவில் மட்டுமல்ல பகலிலும் புன்னகையை தருகிறது. எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .
Deleteபெயருக்கு தகுந்த பதிவுகளைத் தந்து அசத்தும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை உலகின் அரசியே எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .
Deleteமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்...
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன், எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .வாழ்த்துக்கள் மட்டும்தானா உங்கள் ஊர் பிரியாணியை பரிசாக அனுப்ப மாட்டீர்களா?
Deleteவாழ்த்துகள் வாழ்த்துகள் மக்கா....!
ReplyDeleteபாரில் அல்ல பேஸ்புக்கில் கலக்கும் மனோ எனை வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு எனது மனப் பூர்வமான நன்றிகள் . . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். .
Deleteதங்கள் பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...
ReplyDeleteBTW,அதுல தொங்குறது நீங்க தானே...-:)
வாழ்த்துக்கள் நண்பரே! சிறப்பான பதிவுகள் தொடரட்டும்!
ReplyDelete