Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
44 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
enna kodumai sir !
ReplyDeleteithu...?
என்ன நான் வலைத்தளம் விட்டு போகாததைதான் கொடுமை என்கிறீர்களா? ஹீ.ஹீ
Deleteமுடியல .... !!!
ReplyDeleteஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ
Delete.//.பதிவுலகில் இருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு!!! //
ReplyDeleteயாரு"
"யாரோ?"
யார் யாரோ போறாங்க இவன் போகாம கழுத்தை அருக்கிறான் என்கிறீர்களா?
Delete:-))))))))))))))
ReplyDeleteகொடியசைந்ததும் காற்று வந்ததா
ReplyDeleteகாற்று வந்ததும் கொடியசைந்ததா
என்பதுமாதிரியான கேள்வி இது
சில சமயம் இப்படித்தான்
சிலாமயம் அப்படித்தான்
ஆனாலும் பெரும்பாலான சமயங்க்களில்
அப்படித்தான்
சுவாரஸ்யமான பதிவு
தலைப்பைப்போலவே
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முதல் புத்திசாலி நீங்கதான் சார் வேற யாரு எல்லாம் உங்க லிஸ்டுல வந்து சேர்ராங்கண்ணு பார்ப்போம்.உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சார்
Deleteஹா... ஹா... நன்றி !
ReplyDeleteபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
ithu ungalaal mattume mudiyum.
ReplyDeleteஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான் இந்த மாதிரி ஒரு கிறுக்குதனம்
Deleteஎன்னா ஒரு ட்ரிக்... நீங்க ‘விடை’ பெறும் விதம் சூப்பருங்கோ. ரமணி ஸார் சொன்ன அழகான விடைதான் என்னுடையதும்.
ReplyDeleteஒகே நீங்க ரமணி சாரின் லிஸ்ட்லதான் நீங்க சேரணும்....என் லிஸ்ட்ல யாரவது வராங்களான்னு பார்ப்போம்
Deleteஉங்களை அவ்வளவு சீக்கிரம் “விடை பெற” விடமாட்டோம் தல ... (எனக்கு பதில் தெரியாதுல்ல? அதான்)
ReplyDeleteஆஹா ஆஹா நம்ம லிஸ்ட்ல சேர ஒரு ஆளு வந்தாச்சு....ஆஹா ஆஹா
Deleteநல்ல நகைச்சுவை பதிவு.
ReplyDeleteசந்தோஷமாய் இருங்கள்.
உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteங்ஞே
ReplyDeleteசரி சரி ரொம்ப நேரம் முழித்து கொண்டு இருக்காதீங்க அப்புறம் உங்க பதிவுல "நல்ல" படம் போட நேரம் இருக்காது..சீக்கிரம்
Deleteஇப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க பாஸ்........... நான் அலறிட்டேன்......
ReplyDeleteபாஸ் நிஜமாவா?
Deleteஆஹா எப்படில்லாம் தலைப்பு தேத்துராங்க.
ReplyDeleteஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான்
Deleteஅப்ப போகலையா :((
ReplyDeleteநான் போனா நீங்க சந்தோஷமா இருப்பிங்க அப்படி இருக்க விட்டுடுவேனா நான்
Deleteஅண்ணே...ஏன்னே இந்த கொலைவெறி.... தலைப்பை பார்த்ததும் என்னாச்சு இவருக்கு என்று பதைபதைப்புடன் ஓடி வந்தால் நல்லா கொடுக்கறீங்கண்னே பல்பு....ஹா...ஹா...
ReplyDeleteஉங்க பதிவுல நீங்க கொடுத்த பல்பு மேட்டர்தான் இப்படி என்னை பல்பு கொடுக்க வைச்சது சகோ
Deleteஹா..ஹா...கலக்கல்
ReplyDeleteஆமாங்க பயந்தே போய்ட்டேன். ஏன் ஏன் இப்படி?
ReplyDeleteநீங்களாவது பயப்படுற ஆளாவது....
Deleteபதிவு போட்டு காத்திருந்தேன் எங்கடா நம்ம சகோ என்று கடைசியில வந்து கருத்து சொல்லிட்டுங்க.. நீங்க மட்டும் கருத்து சொல்லாமா இருந்திருந்தா நான் என் வலைப்பக்கம் திரும்பி வந்திருக்க மாட்டேன். இப்ப நீங்க என்னை திரும்ப வைச்சீட்டிங்க சசி
DeleteI will miss reading one of the good blogs.
ReplyDeleteI am not leaving ….so you can come any time and read again
Deleteரொம்பவே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டீங்க! பதிவு இப்படியும் போடலாம்னு தெரிஞ்சுகிட்டேன்! நன்றி!
ReplyDeleteசொல்லுறதை கொஞ்சம் நகைச்சுவையாக் சொன்னால் என்ன பதிவு வேணும்னாலும் போடலாம்
Deleteஎலேய், கோவம் இருந்தா அருவாளை எடுத்து நங்கு நங்குன்னு நாலு கொத்து கொத்து பொருத்துக்குறோம் அதுக்காக இப்பிடியா...? பிச்சிபுடுவேன் பிச்சி.....
ReplyDeleteஆமா....சேலை கட்டுவதால் பேன் அழகா ச்சே ச்சீ பெண் அழகா...? பெண் அழகா இருப்பதால் சேலை அழகா...?
ரெண்டும் சேர்ந்தால்தான் அழகு....போதுமாய்யா போ போ...ஹி ஹி....
அருவாள் உங்க சின்னம் அதை நான் தூக்கினா உங்களுக்கு கோவம் வந்துடும் அதுனாலதான் இப்பிடி ஒரு பதிவு..
Deleteநீங்க சொல்லறதை பார்த்தா சேலை கட்டலைன்னா பெண்கள் அழகாக இருப்பதில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது...
பொண்ணுங்களா இந்த மனோ நீங்க அழகாக இல்லைன்னு சொல்லுறார் ஊருக்கு வந்தா கொஞ்சம் கவனிச்சு அனுப்புங்கம்மா
விடை பெற வாழ்த்துகள். vgk
ReplyDeleteஉங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
வருகை தந்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.
நன்றி ஐயா..
DeleteUnga pathivai adikkadi padippen. Pinnoottan ettathillai ethuvarai. Eppothuthan pinnoottamidugiren muthalmuraiyaga. Pathivu nandraaga erunthathu. Vaalthukkal.
ReplyDeleteஎனது தளத்திற்கு வந்து நீங்கள் படிப்பதே மிக சந்தோஷம் அதற்காக எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். எனது தளத்தின் "பலமே" உங்களை போல வரும் சைலண்ட் ரீடர்கள்தான். படிக்கும் எல்ளொருக்கும் கருத்து சொல்ல வேண்டுமென்று தோன்றினாலும் அதற்கான நேரம் கிடைப்பது மிக அரிது என்று எனக்கு தெரியும். நானும் பல தளங்களுக்கு சென்று வருகிறேன் ஆனால் எல்லாவற்றிற்கும் என்னாலும் பதில் இடமுடிவதில்லை என்பதுதான் உண்மை. நான் எல்லோருக்கும் சொல்வது இதுதான் நேரம் கிடைத்தால் மட்டும் பதில் எழுதுங்கள் என்றுதான்.
Deleteவாழ்க வளமுடன்
இப்பதான் தமில்வாசி அதுக்குள்ள இவருமானு வந்தா அப்பாடா ... அப்படி எதுவுமில்லை
ReplyDeleteசார் ரெம்ப குறும்ம்பு
Ennudaya pinnoottathukku neengal alitha bathilukkum ungal karuthukkum nandri nanba
ReplyDelete