Wednesday, July 11, 2012


ஆண்கள் அல்ல பெண்கள்தான் மிகவும் ஸ்ட்ராங்க் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
இதுதாண்டா வாழ்க்கை

நல்லா சத்துணவா சாப்பிடுங்க.....உடம்பை நல்லா உடற்பயிற்சி செய்து ஸ்ராங்க வைத்துங்க...இப்படி எல்லாம் பண்ணினாலும் நீங்க சாகப் போறது உறுதிதாங்ககோ...ஹீ.ஹீ.ஹீ


பாத்திரங்களை கழுவி போடும் கணவன்மார்களை எந்த மனைவியும் தாக்கியதாக சரித்திரம் இல்லை.

மனைவியிடம் எதற்காவது அனுமதி கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட அதை செய்து விட்டு மன்னிப்பு கேட்பது மிகவும் எளிது.


நாம் பேசும் மொழியை தாய்மொழி என்று அழைக்கிறோம்.காரணம் வீட்டில் தந்தை பேசுவதற்கு சான்ஸ் கிடையாது.

உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் நீங்கள் பெற்றோராக கருதப்படுவீர்கள்.ஆனால் இரண்டு குழந்தைகள் இருந்தால்  நீங்கள் நடுவர் (Refree) அழைக்கபடுவீர்கள்.

உங்களால் காதலை விலைக்கு வாங்க முடியாது, ஆனால் காதலுக்காக செலவிடுவது மிக அதிகமாக இருக்கும்.

மனைவி & கணவன் எப்போதும் சமாதானமாக இருப்பார்கள்.அது எப்போது என்றால் கணவன் தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் போது மனைவியும் அதை ஏற்றுக் கொள்வாள்.

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது என்று யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு எங்கே போய் ஷாப்பிங் பண்ணுவது என்று கூட தெரியவில்லை .

7 comments:

  1. நிதர்சனமான உண்மைகள்! பகிர்விற்கு நன்றி!
    அட்சயா!
    http://krishnalaya-atchaya.blogspot.com
    http://vallimalaigurunadha.blogspot.com

    ReplyDelete
  2. ஹா... ஹா... நகைத்து ரசிக்க வேண்டிய உண்மைகள் இவை. அருமைங்கோ...

    ReplyDelete
  3. எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது.

    ReplyDelete
  4. இவைகளும் உண்மைகள்


    பாத்திரங்களை கழுவி போடும் கணவன்மார்களை எந்த மனைவியும் தாக்கியதாக சரித்திரம் இல்லை.

    மனைவியிடம் எதற்காவது அனுமதி கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட அதை செய்து விட்டு மன்னிப்பு கேட்பது மிகவும் எளிது.

    ReplyDelete
  5. //உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் நீங்கள் பெற்றோராக கருதப்படுவீர்கள்.ஆனால் இரண்டு குழந்தைகள் இருந்தால் நீங்கள் நடுவர் (Refree) அழைக்கபடுவீர்கள்.//

    அப்படியே மூன்று குழந்தைகள் இருந்தால் நீங்கள் பார்வையாளர் (audience) என்று கருதப்படுவீர்கள்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.