உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 26, 2011

அதிமுக கொள்ளைகளை தடுக்க மன்மோகன் சிங் தயார்.

அதிமுக கொள்ளைகளை தடுக்க மன்மோகன் சிங் தயார்.

கொள்ளைகளை தடுக்க இந்தியா தாயார் என்று நம் நாட்டை ஆளும் கோமாளி பிரதமர் மன்மோகன் சிங் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பேசியுள்ளார். நமது பிரதமர் வாய் திறந்து விரமாக பேசுவது வெளி நாடுகளில் மட்டும்தான்.


விரிவான செய்திக்கு  கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன் இங்கே க்ளிக் செய்யவும்

மைண்ட் வாய்ஸ் : இதுக்கும் தலைப்பில் உள்ள அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் இங்கே அதிமுக என்று குறிப்பிட்டது ஜெயலலிதா உள்ள கட்சி அல்ல.  நான் சொன்ன அதிமுக     ந்த திருட்டு முரட்டு றுப்பர்கள் எனபதின் சுறுக்கம்தான். நீங்கள் தப்பா புரிஞ்ச்சுகிட்டா அதற்கு நான் காரணமல்ல அது போல தமிழக கட்சியான அதிமுக வை பற்றி பேச மன்மோகன் சிங்கிற்கும் தைரியம் கிடையாது. என்ன மக்கா அருவாளை தேடுறிங்காளா..? நான் எஸ்கேப் இப்போ..

2 comments :

  1. மிக அழகாக யாரும் பதிவை படிக்காது தாண்டிப்
    போகமுடியாத படி தலைப்பிட்டுள்ளதை ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மக்களை கவராத தலைப்பு உள்ள எந்த நல்லபதிவும் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல வீணாக போகிவிடும் என்பது எனது எண்ணம்.ரமணி சார் நீங்கள் எழுதும் பதிவை போல உங்கள் பின்னுட்ட கருத்துகளும் மிகவும் நன்றாகவே உள்ளது. நீங்கள் மற்ற பதிவாளர்களுக்கு போடும் பின்னுட்டங்களையும் நான் தேடி படித்து வருகின்றேன்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog