உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 13, 2011

ஆணா அல்லது பெண்ணா யார் நல்ல கொள்ளையர்?

ஆணா அல்லது பெண்ணா யார் நல்ல கொள்ளையர்?

நாளைய தினம் தமிழக மக்கள் தேர்ந்து எடுக்கும் யார் தலை சிறந்த கொள்ளையர் அறிவுப்பு தினம்.


தமிழ் இனம் ஒரு தொன்மையான எல்லாவற்றிற்கும் ஒரு முதன்மையான இனம். அந்த மக்கள் நடத்தும் அதிசியங்கள் பல.

தன் வாயில் யாராவது மண்ணை அள்ளி போடுவார்களா? ஆனால் தமிழ் மக்கள் போடுவார்கள். அது உண்மைதான்... அதற்கு ஒரு உதாரணம். நாளை வரும் தேர்தல் முடிவுகள்.

தங்கள் செல்வங்களை கொள்ளை அடிக்க போவோர்களை தேர்ந்து எடுத்து அவர்களை தமிழக முதல்வர் என்று அழைத்து கொள்வார்கள் இந்த வாயில்லா தமிழக மக்கள்.

ஒரு காலாத்தில் தலை சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுத்த இவர்கள் இப்போது சிறந்த கொள்ளையர்களை தேர்ந்து எடுக்கிறாரகள்.

தலை சிறந்த கொள்ளைகாரார் ஆணா அல்லது பெண்ணா என்பது நாளை தெரிந்துவிடும்,

வாழ்க தமிழ் சமுதாயம்

Photobucket
அரசியல் பற்றி கவிஞர் கண்ணதாசன் கூறியது


"

தங்களது துயரங்களை தாங்களே தேடிக் கொள்வதற்கு, மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்."


"

ஆட்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையில் விட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவனை குறை சொல்வது தான் ஜனநாயகம்"


'

நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை திருப்தி செய்வதை தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே".

"அரசியலில், "நா'ணயத்தை இழந்தால் தான் குடும்பத்திற்கு, "நாணய'த்தை சேர்க்கலாம்".

2 comments :

  1. நேக்கு என்ன சொல்றதுனே தெரியல..... நாளைக்கு என்ன ஆகுமோ?

    ReplyDelete
  2. சித்ரா மேடம் நீங்க எப்ப ஐயாராத்து மாமியானிங்கோ

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog