உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 24, 2011

ஐபோன், ஐபாட் டச், ஐபேட் வைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

ஐபோன்(IPhone), ஐபாட் டச்( I Pod Touch), ஐபேட் ( I Pad) வைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்


பரிசுத்த வேதாகமம் ( தமிழ் பைபிள்)ஐபோன், ஐபாட் டச், ஐபேட் வைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ம் ( தமிழ் பைபிள்) புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன், ஐபாட் டச், ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் (AppStore) வ‌ந்துள்ள‌து. வேண்டியவர்கள் இதை இல‌வ‌ச‌மாக‌ டவுன்லோடு செய்து கொள்ள‌லாம்.இலவச தமிழ் பைபிளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.http://itunes.apple.com/in/app/tamil-bible/id415117975

இலவசம

வெளீயிடு: 20 ஜனவரி 2011

டெவலப்பர் : Friedrich Paul

© Joy Solutions

உங்கள் கிறிஸ்துவ நண்பர்களுக்கு இதை அறிமுகப்படுத்தவும்.

3 comments :

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog