Monday, January 24, 2011

ஐபோன்(IPhone), ஐபாட் டச்( I Pod Touch), ஐபேட் ( I Pad) வைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்


பரிசுத்த வேதாகமம் ( தமிழ் பைபிள்)



ஐபோன், ஐபாட் டச், ஐபேட் வைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ம் ( தமிழ் பைபிள்) புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன், ஐபாட் டச், ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் (AppStore) வ‌ந்துள்ள‌து. வேண்டியவர்கள் இதை இல‌வ‌ச‌மாக‌ டவுன்லோடு செய்து கொள்ள‌லாம்.



இலவச தமிழ் பைபிளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.



http://itunes.apple.com/in/app/tamil-bible/id415117975





இலவசம

வெளீயிடு: 20 ஜனவரி 2011

டெவலப்பர் : Friedrich Paul

© Joy Solutions

உங்கள் கிறிஸ்துவ நண்பர்களுக்கு இதை அறிமுகப்படுத்தவும்.
24 Jan 2011

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.