Sunday, January 23, 2011

ஆன்லைனில் இலவச சான்றிதழ் படிப்பு( தகவல் அறியும் உரிமைச் சட்டம்)





மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை RTI  என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள் நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.



மேலும் விபரத்திற்கு FAQ இந்த லிங்கை யூஸ் பண்ணவும் http://rtiocc.cgg.gov.in/faqs.do
 
 

அன்புடன்,

3 comments:

  1. பட் எதுக்கு இந்த போஸ்ட் க்கு மன்மோகன் சிங் அண்ட் 2g scam ?? அதான் தகவல் நல்லாவே தெரியுமே எங்களுக்கு...:)))

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான தகவல்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.