Monday, January 24, 2011

கலைஞரின் சாணக்கியம் = ராம்தாஸின் கோமளித்தனம்.

கலைஞர் செய்தால் சாணக்கியம் அதையே ராமதாஸ் அய்யா செய்தால் கோமளித்தனம் என பல பேர் கருதுகிறார்கள். கலைஞர் பேசியதை கிழே படியுங்கள் அதன் பின் சொல்லுங்கள் இவருக்கும் ராமதாஸ் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?????


சென்னை:""முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசினார்

2011 ல் கலைஞர் அடித்த பெஸ்ட ஜோக் இதுவாகத்தான் இருக்க முடியும்.....

2011 ல் யாரோ இவருக்கு முதலைமைச்சர் பதவியை மீண்டும் அவருக்கு தமிழகமக்கள் தரப்போவது மாதிரியும் ஆனால் இவருக்கு அதில் விருப்பம் இல்லாத மாதிரியும் பேசுவதை கண்டால் என்ன வென்று சொல்லுவது?

--------



தலைவரே! அடுத்த 2011 தேர்தல் வருது இந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை எப்படி சமாளிக்க போறீங்க ?

எல்லாருக்கும் இலவசமா ஒரு 2G செல்போன் கொடுக்கறதா அறிக்கை விட வேண்டியதுதான்.

2 comments:

  1. நாங்க 3ஜி க்கு மாறிட்டோம்ல...

    எங்களை ஏமாத்த முடியாதே...

    //முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்//

    அவருக்கே புரிஞ்சிடுச்சு.. வரமாட்டோம்னு.

    தன்னடக்கத்தோடு ஒத்துகிறாரே.

    ReplyDelete
  2. ஹலோ...இங்கே ஆல் தமிழ் மக்களுக்கும் இந்த வாட்டி வோட்டு காசு 1000 ரூபாயாம்...எங்கள் வோட்டு அழகிரி கே...ஹ ஹ....ஸோ யாரும் கோமாளி இல்லை..தமிழ் மக்கள் தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்....:))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.