மனக்கதறலுடன்
யார் சொன்னது பறவைகளுக்கு உணர்வுகள் இல்லையென்று? ( பெண்கள் இதைப் பார்வையிட வேண்டாம்
மனக்கதறலுடன்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மெளனமாக ஒரு அலறல்நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு ...Read more
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்மற்றவர...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
so touching...:(((
ReplyDeleteஉணர்வு பூர்வமானது.
ReplyDeleteமிருகங்களிடமும், பறவைகளிடமும்
அன்பும்,காதலும் மிகுதியாக உண்டு.
mmmm....
ReplyDelete:(
ReplyDeleteசரி சரி.. ஒரே ஃபீலிங்க்ஸு
ReplyDeletevery touching......nice one
ReplyDeleteஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 17-வது இடம். வாழ்த்துக்கள்.
ReplyDelete///****அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 17-வது இடம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ரஹீம் கஸாலி . நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு..... உங்களுக்கு நேரம் இருந்தால் அதை எப்படி தமிழ்மணத்தில் சென்று பார்ப்பது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி... வாழ்க வளமுடன்
இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க பாஸ்
ReplyDeletehttp://tamilmanam.net/top/blogs/2
ம்ச்... துக்கம் தொண்டையை அடைத்து விட்டது...
ReplyDelete//அதை எப்படி தமிழ்மணத்தில் சென்று பார்ப்பது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். //
Try this link
http://www.tamilmanam.net/top/blogs/2010/
Uyiraga ninaitha thunaiyai ilandhu ini eppadi vaalven endru kadharugiradhu!!!! ...
ReplyDeletepaavam paravai... naanumdhan..
Anubudan..
Tamil.....
இந்த விஷய்ம் நான் இட்ட பதிவை பார்க்க, http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் சார் அவர்களுக்கு நீங்க அனுப்பிய லிங்கை பார்த்தேன் . உங்கள் பதிவில் இருந்த போட்டோவும் எனது பதிவில் இருந்த போட்டோவும் ஒரே போட்டோகிராபரால் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். நாம் இருவரும் ஒரே விஷயத்தை நமது அனுபவத்திற்கு ஏற்றவாறு பதிவு இட்டு இருக்கிறோம். நீங்கள் உங்கள் பதிவிற்க்கான விஷயத்தை உங்கள் நண்பரின் இமெயில் மூலம் கிடைக்க பெற்றதாக அறிந்தேன். அதே விஷயத்தை நான் கிழ்கண்ட ஆங்கில வலைத்தளத்தில் இருந்து பெற்று எனது வழியில் நான் வழங்கியுள்ளேன். அந்த வலைதளத்திற்கான முகவரி இதோ http://www.theearthconnection.org/blog/2009/06/a-sad-story/
ReplyDeleteஎனது வலைத்தளதிற்கு வருகை தந்தற்கு மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்.
அன்புடன்,
மதுரைத்தமிழன்