நம்புங்கள் தேசியக் கொடியை ஏற்றுவதன் மூலம் நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடுவதோடு நாட்டில் பாலாறும் தேனாறுமாக ஓடும்.
மோடி சொன்னா கேட்கணும் தேசியக் கொடியை ஏற்றனும்!
#தேசபக்தியோ அல்லது #தேசியக் #கொடியின் மீதுள்ள மரியாதையோ ,உணர்வோ ஒவ்வொருவரின் அடி மனதிலிருந்து இயற்கையாகவே எழுந்து வருவதாக இருக்க வேண்டும். அது இல்லாமல் ஏதோ துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கோமாளி சொல்வதினால் வருகிறது என்றால் அது முட்டாள்தனத்தின் வெளிப்பாடே
அன்புடன்
மதுரைத்தமிழன்
எனக்கு இயல்பாகவே தேசியக்கொடி மீது மரியாதையும், பற்றும் இருந்தது. வீட்டில் கொடி ஏற்றவேண்டும் என்ற எண்ணமும்...
ReplyDeleteஇப்பொழுது அந்த ஆசை போய் விட்டது.
வெங்கோலனின் தலைமை இயக்கத்தில்...?
ReplyDelete