Wednesday, August 10, 2022

 அட்வான்ஸ்சாக லீக்கான நாசாவின் புகைப்படம்?
 

 

@avargal unmaigal



அடுத்த வாரம் நாசா விண்வெளியிலிருந்து எடுத்தப்படம் என்று  வைரலாக சங்கிகளால் பகிரப்படும் படம் இப்போதே லீக் ஆகிவிட்டது அந்த புகைப்படம் இதுதான் ஹீஹீ


வெட்கமற்ற  அரசு #காஷ்மீர் கோப்புகளுக்கு #KashmirFiles  வரிவிலக்கு அளித்துள்ளது   அதுமட்டுமல்ல  பாஜக சட்டமன்ற  மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்கள் சினிமா டிக்கெட்டுகளை இலவசமாக விநியோகம் செய்தனர், ஆனால்  தேசியக் கொடிகளுக்குக்  கட்டாய கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதான் பாஜக்வின் தேசப்பற்று


சமுக வலைத்தளங்களை நடத்தும் அமெரிக்க நிறுவனங்கள் நினைத்தால் இந்தியத் தேச பக்தர்களை  ஒரு நொடியில் தேசத் துரோகிகளாக மாற்றிவிட முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சமுக வலைத்தள புரொபைலில் எந்த நாட்டுத் தேசியக் கொடிகளை வைக்கக் கூடாது அப்படி வைத்தால் அந்த அக்கவுண்ட் முடக்கப்படும் என்று அறிவித்தாலே போதும் அப்படி அறிவித்த அடுத்த நொடியில் எல்லோரும் தேசத் துரோகிகளாக மாறிவிடுவார்கள்


 திருவிளையாடல் படப் பாணியில் ஸ்டாலின் கேட்க நினைக்கிற கேள்விகளுக்கு மோடிஜியின் பதில் இப்படித்தான் இருக்குமோ? 


 

@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 Aug 2022

2 comments:

  1. இவர்கள் அழியும் காலம் விரைவில் வர வேண்டும்...

    ReplyDelete
    Replies

    1. உங்களின் ஆசையும் எனது ஆசையும் அதுதான் ஆனால் சுயநலவாதிகள் மிகவும் பெருத்துவிட்ட இந்தியாவில் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதாகத்தான் தோன்றுகிறது இப்போது அவரை ஆதரிப்பவர்களும் பாதிக்கப்படும் நாள் வரும் போது நம் ஆசைகள் நிச்சயம் நிறைவேறும் அதுவரை மெளனமாக நடப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் தனபாலன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.