Friday, August 19, 2022

 நாடு எங்கே செல்கிறது நாம் எங்கே செல்கிறோம்?
   

@avargal unmaigal




எங்கே செல்கிறது இந்தியா?  பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. இது தார்மீக ரீதியில் இழிவுபடுத்துவது மட்டுமல்ல, இந்தியாவுக்கு நேர்ந்த உலக அவமானம்.


  

@avargal unmaigal




இந்தியப் பெண்களைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வது போல இன்றைய சுதந்திர இந்தியாவில் நீதியையும் கூட்டுப் பலாத்காரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெண்ணைக் கற்பழித்தவர்களை  விடுதலை  செய்து இருக்கிறார்கள், நீதியைக் கற்பழித்தவர்களுக்கும் மீண்டும் அரியணையில் அமர வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்


பாஜகவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய  அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது..
  

 

@avargalunmaigal



இந்தியாவில் இஸ்லாமியர்கள் குற்றங்கள்  செய்வதற்கு முன்பாகவே அவர்களுக்கான தீர்ப்புகள் எழுதப்பட்டுவிடுகிறது

  
@avargalunmaigal


வேஷமும் வார்த்தை ஜாலங்களும் இந்தியாவை வல்லரசாக்கி விடும் என்று பெரும்பான்மையான முட்டாள் கூட்டங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றன.


கட்காரி மற்றும் சௌஹான் ஜி ஆகியோரை நாடாளுமன்ற வாரியத்திலிருந்து நீக்கியது. இது போன்ற செய்திகள் இந்திய ஊடகங்களில்  விவாதத்திற்குத் தகுதியான செய்தி அல்ல, ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பிள்ளைகள் யாரவது பாஜகவில் சேர்ந்தால் அது  தேசிய ஊடகங்களில் விவாதிக்கப் பட வேண்டிய முக்கியாமான செய்திகள்..

 
#avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

19 Aug 2022

1 comments:

  1. அந்த இழிபிறவிகளில் ஒருந்தன், தாங்கள் பிராமணன்கள் என்பதால் விடுவிக்கப்பட்டதாக சொல்கிறான்... பல நூற்றாண்டுகளாக அவை உண்மை என்பது வேறு...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.