Sunday, August 28, 2022

 மோடி என்ன  சாதித்துவிட்டார் என்பது  துக்ளக் படிக்கும் அறிவாளிகளுக்குப்  புரிந்தால் சரி

  

@avargal unmaigal



காங்கிரஸ் 67 ஆண்டுகளில் இந்தியாவிற்குச் செய்ததை நாங்கள் 8 ஆண்டுகளில் சாதித்துக் காட்டி இருக்கிறோம் : மோடி

காங்கிரஸ் 67 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிவிட்டது : மோடி

மோடி  சாதித்துவிட்டார் என்பது  துக்ளக் படிக்கும் அறிவாளிகளுக்குப்  புரிந்தால் சரி


இந்தியா இந்துராஷ்டிராவாக மாறினால் கூட பரவாயில்லை ஆனால்  இந்துராஷ்டிரா என்ற பெயரில் சங்கிராஷ்டிராவாக மாறினால்தான் ஆபத்து


சாமியார்கள் ஆன்மிகம், யோகா ,பக்தி என்ற பெயரில் பெண்களை பாலியலுக்கு உட்படுத்தி  பெண்களைச் சிதைப்பது போலத்தான்  தலைவர்கள்  தேசபக்தி, இந்துராஷ்டிரா என்ற பெயரில் இந்திய ஜனநாயகத்தைச் சிதைத்து வருகிறார்கள் .சாரி ஒரு சிறு திருத்தம் சிதைத்து வருகிறார்கள் என்பதற்குப் பதிலாகச் சிதைத்துவிட்டார்கள் என்று  திருத்தி படிக்கவும்


இந்தியக் கொடியின் ஒரு ஓரத்தில்  மேட் இன் சைனான்னு இருக்குன்னு துடிக்கிறவங்ககளுக்கு அது போலத்தான் இந்திய நாட்டின் ஒரு ஓரத்தில்(அருணாசல்) மேட் இன் சைனான்னு  சைனீஸ் அவங்க ஒரு பக்கமாக வீடுகள் கட்டிக்கிட்டு இருக்கிறது கண்ணிற்குத் தெரிவதில்லை


இந்தியக் கொடியை பாலிஸ்டருக்கு மாற்றிவிட்டு இந்திய மக்களைக் கதர் ஆடைக்கு மாறச் சொல்லுகிறார். நம்ம ஊரு யோக்கியவான்

 
@avargal unmaigal


தேசபக்தி என்பது வந்தேமாதரத்தை வந்தே ஏமாத்துறோம் என்று  சொல்லிச் செய்வது



சங்கிகளை மட்டும் அடித்துத் துன்புறுத்தாதீர்கள்  அப்படிச் செய்தால் உங்களை அனிமல் அபியூஸ் காரணமாக உங்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்




மதவாத நாடுகாக இருப்பதால் மட்டும் யாரும் வளர்ச்சி அடைந்து விட முடியாது  . மதம் மனிதர்களைப் பண்படுத்த முடியுமே தவிர  ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மதம் மட்டும் உதவாது. நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல தலைவரும் நல்ல பொருளாதார திட்டமும்தான் தேவை


அன்புடன்
மதுரைத்தமிழன்


சிந்திக்க   படிக்க தவறவிடாக் கூடாத  ஒரு பதிவு.

28 Aug 2022

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.