திருவிளையாடல் படப் பாணியில் ஸ்டாலின் கேட்க நினைக்கிற கேள்விகளுக்கு மோடிஜியின் பதில் இப்படித்தான் இருக்குமோ?
ஸ்டாலின் பி. எம் கேர் என்பது ?
மோடிஜி : யாரும் அறியக் கூடாத ரகசியம்
ஸ்டாலின் தேசப்பற்று என்பது?
மோடிஜி :சங்கிகளுக்கு மட்டுமே சொந்தம்
ஸ்டாலின் :தேசியக் கொடி ?
மோடிஜி :இணைய தளத்தில் புரொபைலில் வைப்பது.
ஸ்டாலின் :கறுப்புப் பணம்?
மோடிஜி :அது இப்ப நல்லப் பணம்
ஸ்டாலின் :இஸ்லாமியர்கள்?
மோடிஜி :என்னை வாழ வைப்பவர்கள்
ஸ்டாலின் :சங்கிகள்?
மோடிஜி :அவைகள் மூளையில்ல மங்கிகள்
ஸ்டாலின் :இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது?
மோடிஜி :அதானி அம்பானியின் வளர்ச்சி
ஸ்டாலின் :உங்களுக்குப் பிடித்தவர்கள் ?
மோடிஜி :வெளிநாட்டு தலைவர்கள்
ஸ்டாலின் :உங்களுக்குப் பிடிக்காதவர்கள்?
மோடிஜி :தமிழர்களும் உள்நாட்டுத் தலைவர்களும்
ஸ்டாலின் :எடப்பாடி , பன்னீர் செல்வம்?
மோடிஜி :அவர்கள் தமிழகத்தில் நான் வளர்த்த எருமைமாடுகள்
ஸ்டாலின் :அண்ணாமலை ?
மோடிஜி :சிரிப்பு போலீஸ்
ஸ்டாலின் :கேடி ராகவன் ?
மோடிஜி :விந்து விட்டவன் நொந்து கெட்டவன்
ஸ்டாலின் :ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது?
மோடிஜி :மக்களிடம் பணம் அதிகம் தேங்கிவிடக் கூடாது என்பதற்கானது,
ஸ்டாலின் :விபசார விடுதியில் பத்தினியைத் தேடுவது என்பது?
மோடிஜி :பாஜக ஆட்சியில் நீதியையும் நேர்மையையும் தேடுவது போலத்தான்
ஸ்டாலின் :வருமான வரித்துறை என்பது?
மோடிஜி :எதிர்க்கட்சியினரை மிரட்டப் பயன்படுத்து துறை
ஸ்டாலின் : ரஃபேல் விமானம்?
மோடிஜி : ஆயூத பூஜையின் போது அழகுக்காக வைப்பது
ஸ்டாலின் : ராணுவ வீரர்கள்?
மோடிஜி : தேர்தல் வரும் போது பலியிடப் படும் ஆடுகள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மையான பதில்கள்
ReplyDeleteஉண்மை தல...
ReplyDelete