கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 11 கைதிகளை விடுதலை செய்தது தவறானது, தார்மீக ரீதியில் உணர்ச்சியற்றது மட்டுமல்ல இது ஒரு சமூக சீரழிவிற்கு ஒரு முன்னுதாரனம்.
நிர்பயா, நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் பணி மற்றும் காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் வீண்தானா?
பெண்களின் பாதுகாப்பு குறித்த 2012 சிவில் சமூக பிரச்சாரத்தின் ஸ்பிரிட் எங்கே?
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதுதான் இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) அதன்படி இந்த 11 குற்றாவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது ஆனால் அவர்கள் பிராமணர்கள் என்பதால் மனுஸ்மிருதிப்படி( Brahmin Poonool Code ) அவர்கள் நல்லவர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட்டனர்
அன்புடன்
மதுரைத்தமிழன்
தாலிபான்களை விட ஒருவகை நூலிபான்கள் கொடூரமானவர்கள்...
ReplyDelete