Friday, October 13, 2017

@avargal unmaigal
தமிழ் பெண்களும் ஆண்களும் சுத்த மோசம்

இன்று நோ பிரா டே, (Women across the world are celebrating 13 October #nobraday in support of awareness campaign against #Breastcancer.) ஒரு பெண்ணும் நோ பிரா டே கொண்டாடி செல்பி எடுத்து புரொபைல் படம் போடல அதாவது சரி ,ஆனால் ஒரு ஆம்பளை  பயபுள்ளை கூட  பெண்களுக்கு நோ பிரா டே வாழ்த்து சொல்லி ஒரு ஸ்டேடஸ் கூட போடல..

இவங்களை குற்றம் சொல்லி பிரயோசனம் இல்லை. இவங்களை வளர்த்தவங்களையும் பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களையும்தான் குற்றம் சொல்லனும்

அதுமட்டுமல்ல இதற்கெல்லாம் ஸ்டேடஸ் போடாத இவர்களுக்கு  எல்லாம் மார்க் ஏன் இலவசமாக பேஸ்புக் கொடுக்கிறார் என்று புரியவில்லை..


சரி அவங்க சொல்லலைன்ன என்ன? நான் பெண்களுக்கு நோ பிரா டே தினம் சிறக்க வாழ்த்துகிறேன்


வாழ்த்தினா மட்டும் போதுமா நகைச்சுவையாக ஏதாவது சொல்லாமல் போனால் சரியில்லை அதானல் ஏதாவது சொல்லிட்டு போவோம்.


என்னம்மா தோழி அணிந்திருக்கும்  பிரா வெளியிலே நன்றாக தெரியுது   அதை சரி செய்ய சொல்லும்மா..


உங்களுக்கு ஒன்றுமே தெரியலைங்க அது ரொம்ப விலை உயர்ந்த 'பிரா'ங்க அப்படி வெளியிலே நாலு பேருக்கு தெரிகிற மாதிரி இருக்கணும். அதனாலதான் அவ அது தெரிகிற மாதிரி ஸீத்துரு சர்ட் போட்டுயிருக்கா..



இன்று நோ பிரா தினத்தில் யாருமே இங்கே பிரா அணியாமல் செல்பி  படம் எடுத்து போடாவில்லை அட்லீஸ் உங்க பிராவையாவது படம் எடுத்து போட்டு இருந்தாலாவது இன்று நீங்கல் நோ பிரா டே அன்று பிரா அணியவில்லை என்று தெரியுமே


படித்ததில் பிடித்தது :

I did not realize #NoBraDay was to bring awareness to breast cancer. Maybe #ScheduleAMammogramDay would have been a better fit?" added @tinydaniela.

Ladies Wearing a white t-shirt on this day is not only acceptable, but encouraged!


Today Oct 13th is No Bra Day!
Never under estimate the Importance of the BRA;
Q: Striped BRA? zeBRA
Q: Poisonous BRA? coBRA
Q: Mathematical BRA? algeBRA
Q: Sunsign BRA? liBRA
Q: Magical BRA? aaBRA ka daBRA
Q: Religious BRA? BRA hmin!
Q: Metallic bra? BRAss
Q: Anjelina Jolie's Bra? BRAd pit...
Q: Botany BRA? BRAnch
Q: Marketing BRA? BRAnd!
Q: puctuation bra? BRAcket
Q: Scary bra? GhaBRAahat!!!!
Q: Room full of BRA's? LiBRAry
Q: which is alchohlic bra? BRANdy.
Q: surname of bra? ChhaBRA
Q: Bra which became the American President and inspired the whole
world? ABRAham Lincoln!
Q: Which bra is very important for any vehicle? BRAke
AND U THOUGHT ONLY WOMEN USE A BRA !!!
How BRA-inless!



சரி பிரா பிரா என்று பிரா புராணம் பாடியது போதும்.... பிரா பற்றி சொல்லிட்டு மார்பகத்தை பற்றி ஏது சொல்லாமல் போனால் சரியாக இருக்கது என்பதால் அதை பற்றியும் இரண்டு வரிகள் சொல்லிட்டு போவோம்

பொம்மைக்கும் மார்பகத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?


இரண்டுமே குழந்தைகளுக்காக படைக்கப்பட்டது ஆனால் இறுதியில் அதை வைத்து விளையாடுவது என்னவோ அப்பாக்கள்தான்..



சரி சரி சிரிச்சு நகைச்சது போதும்.. இந்த 'நோ பிரா டே' எதற்காக என்பதை பார்ப்போம்



அக்டோபர் மாதம் கேன்சர் விழிப்புணர்வு மாதம் ஆகும் இந்த மாதத்தின்  மத்தியில் அக்டோபர் 13அன்று , "நோ ப்ரா டே தினம்"  அழைக்கபடுகிறது . இந்த நாளில்  சமுக வலைதளங்கள் மூலம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கனின் எண்ணங்களை அனுபவங்களை மற்றும் தங்களது படங்களை பகிர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இதன் மூலம் பெண்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது..


பல இளம் பெண்கள் இந்த தினத்தை தவறாக புரிந்து கொண்டு பிரா அணியாமல்  இரூக்கும் தங்களை செல்பி எடுத்து சமுக தளங்களில் போடுகின்றனர். இதை பார்க்கும் பல ஆண்களும் தவறாக புரிந்து கொண்டு கருத்துக்களை சொல்லுகின்றனர்.


இதை பார்த்த சிலர் இப்படி கருத்தை பதிகின்றனர்

    How about instead of #NoBraDay, we change it to #ScheduleAMammogramDay so we ACTUALLY help raise awareness.
    Stop sexualizing breast cancer.
    Iris Augustadt (@augustadt_iris)



If #NoBraDay was REALLY about breast cancer awareness, every tweet would have a pic like this, not topless selfies
@avargal uNmaigal




According to the American Cancer Society, an estimated 252,710 new cases of invasive breast cancer will be diagnosed in 2017. For 40,610 women this year alone, breast cancer will be fatal. Saving lives by raising awareness for how to detect breast cancer or raising money to help find a cure would certainly be worthy of their own holiday. However, a day to post braless selfies has many dubious of  “No Bra Day” and its conceit.

“It's offensive,” said Jean Sachs, CEO of Living Beyond Breast Cancer, in an interview with Mashable. “I mean, breast cancer is a life-threatening illness. It has nothing to do with wearing a bra or not wearing a bra.” In fact, there is a much-perpetuated myth that underwire bras cause cancer. However, as Scientific American reports, “bra-caused breast cancer theory is not supported by sufficient evidence.”

In addition to potentially spreading false information, many have criticized the inherent sexualization of “No Bra Day.” Writer Christina Cauterucci summed it up best in her 2015 piece for Slate: “Encouraging women to show off their braless chests in the name of awareness won’t save anyone, but its message to breast cancer patients and survivors is clear: Your disease is about your secondary sex characteristics, not about you.”




Early detection saves lives. Please RETWEET to save a life BreastCancerAwareness #NoBraDay


@avargal unmaigal

டிஸ்கி : நீங்கள் 40 வயதை அடைந்திருந்தால் ஆண்டுக்குஒரு முறை டாக்டரிம் சென்று கண்டிப்பாக உங்கள் மார்பகத்தை செக் செய்து கொள்ளுங்கள் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் குணப்படுத்த அதிக வாய்ப்புக்கள் உண்டு..


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  2. முதலில் பகிர வேண்டியதை பின்னாடி பகிர்ந்து இருக்கீங்க பொழச்சி போங்க ஹெடிங்க படிச்சி கோபமா இருந்தேன் மதுரை எங்கன இருக்கு ஆஃப்கானிஸ்தான்லயா மேப் ப்ளீஸ்

    ReplyDelete
  3. ஆரம்பத்தில் நகைச்சுவையாய் எப்பவும் போல் ஆரம்பித்து கடைசியில் மிக நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.
    அருமை.

    ReplyDelete
  4. மதுரை நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு..

    bra வரும் வார்த்தைகள் சூப்பர்...

    கீதா

    ReplyDelete
  5. மிக சிறப்பான பதிவு....

    இந்த ப்ரா டே பற்றி ஒன்னும் தெரியாது..இங்க உங்க செய்திகளை வாசிச்ச உடன் கொஞ்சம் google பண்ணா நிறைய தகவல்கள்...

    பல புதிய தகவல்கள்...


    நன்றி இத்தகைய பகிர்வுக்கு..

    ReplyDelete
  6. சீ..

    கொஞ்சம் கூடப் பெண்கள் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட முதல் பாதிக்கு என் கண்டனங்கள்.

    ReplyDelete
  7. ஆந்திராவில் அநேகமாக எல்லாப் பெண்களும் நோ ப்ரா டேயைத் தினமும் பாவிக்கிறார்கள்....!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.