Sunday, October 15, 2017

@avargal unmaigal
ஒரு செய்தி ஒரு  நக்கல் கருத்து


செய்தி 6 வயசுல மோடி வாத்நகர் ரயில்வே நிலையத்தில் டீ வித்தார்

Anti Indain மோடி பிறந்தது 1950 அவர் டீ வித்தது 1956 ரயில்நிலையம்  தொடங்கப்பட்டது 1973ல்

மதுரைத்தமிழன் : அடே பக்தாஸ் மோடி டீ வித்ததால்தான் அங்கே ரயில்வே நிலையமே வந்தது என்று அடிச்சு சொல்லுங்கடா? அதற்கு பதிலாக இப்படி வாயை மூடிட்டு இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெயிப்பது எப்படி?


அன்புடன்
மதுரைத்தமிழன்
15 Oct 2017

15 comments:

  1. ஹா... ஹா....
    என்ன சொன்னாலும் அதைத் துருவி வரலாறெல்லாம் எடுத்து ஓட்டிடுறானுங்க...
    என்ன பண்ணலாம்ன்னு யோசிப்பாங்க இனிமே...

    ReplyDelete
    Replies
    1. Anti Indians வரலாற்றை துருவி போட்டால் தேச பக்தாஸ் வந்து அந்த வரலாறே தவறு என்று சொல்லி போட்டோ சாப் செய்யப்பட்ட ஆதாரத்தை போட்டுவார்கள் அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் புடுங்க முடியாது

      Delete
  2. அவர் பாட்டி வீட்டு பக்கத்தில் உங்கள் வீடோ

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவர் பாட்டி அப்போதே சொல்லுவார் தன் பேரன் திருட்டுக்கார பயபுள்ள என்று

      Delete
  3. இப்படிலாம் சொன்னா நீங்க தேச துரோகி. அதான் அமெரிக்காவுக்கு தப்பிச்சு போய்ட்டீங்கன்னு சொல்வோம்

    ReplyDelete
    Replies
    1. நான் தப்பிச்சு போகலை நான் தேச துரோகி என்பதால் நாடு கடத்திவிட்டார்கள்

      Delete
  4. சொல்ல வாய்ப்பு இருக்கு.
    த.ம.2

    ReplyDelete
    Replies

    1. வாய்ப்பு இருக்கு என்று நீங்க சொல்லும் முன் அவர்கள் போட்டோஷாப்பால் செய்யப்பட்ட ஆதாரத்துடன் சொல்லியே விட்டார்கள்

      Delete
  5. மோடி பக்தர்களுக்கு கண்மூடித்தனமான பக்திங்கிறதாலே இதெல்லாம் புரியாதாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. பக்தியோ பரவசமோ எப்படி இருந்தாலும் கண்னை மூடிக் கொண்டால் ஒன்ருமே தெரியாது கண்ணை மூடிக் கொண்ட குருடர்கள் இவர்கள்

      Delete
  6. 1973 ல் அங்கே ஒரு ரயில் நிலையம் வரும் என்பதை 1956 லேயே தனது தொலை நோக்கு டிஜிட்டல் உணர்வால் அறிந்த சிறுவன் அப்போதே அங்கு தேநீர் யாவாரத்தை ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் வவுத்தெரிச்சல் இப்படித்தான் வெளிப்படும்.

    ReplyDelete
    Replies
    1. அதானே நீங்க சொன்னதுதான் கரீட்டு சேக்க்க்க்காளி....

      Delete
    2. அப்ப்டி டிஜிட்டல் நோக்கால் பார்க்க கூடிய சக்தி உள்ளவர்ளுக்கு இந்தியா முழுவதும் அலை இருக்கும் போது தமிழ்நாட்டில் அந்த அலை ஏன் வரவில்லை என்று அறிய முடியவில்லையே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.