என்ன நான் சொல்லுறது சரிதானே
ஒரு சினிமாவில் டாக்டரை பற்றி ஏதும் சொல்லி இருந்தால் உடனே டாக்டர்கள் போராட்டம் பண்ணுவார்கள் இல்லையென்றால் அதை பற்றி சமுக ஊடங்களில் பேசுவார்கள் அது போல வக்கில், சாதி சங்கங்க்கள். மத இயக்கதினர், விலங்கு பாதுகாப்பு அமைப்பினர், போலீஸ்,ஆசிரியர்கள் இப்படி பலவற்றை சொல்லி போகலாம்.
ஆனால் எந்தவொரு சினிமாவிலும் கணவனை மனைவி இழிவாக பேசினாலோ அடித்தாலோ அதை பார்க்கும் எந்த கணவர்களும் அதற்கு எதிராக படத்தை தடை செய்யனும் என்று போராட்டம் எல்லாம் பண்ண மாட்டார்கள். காரணம் அவர்கள் எல்லாம் மிக பெருந்தன்மையானவர்கள். எல்லாவ்ற்றையும் மறந்து மன்னித்துவிடுவார்கள்
------------------------------------------
என்னங்க வாழ்க்கை முழுவதும் என்னை சந்தோஷமாக வைச்சிருப்பேன் என்று திருமண்த்தின் போது வாக்களித்தை மறந்து இப்போது செயல்படுறீங்களே.. இது நியாயமாங்க
அடியே நீ இவ்வளவு காலம் என் கூட சேர்ந்து வாழ்வாய் என்று தெரியாமல் வாக்கு கொடுத்திட்டேண்டி அதை ஏண்டி இப்ப சொல்லிகாட்டுற
இப்படியெல்லாம் மதுரைத்தமிழன் சொல்லவில்லை... நான் சொன்னதாக என் மனைவியிடம் சொல்லீடாதீங்கப்பா
--------------------------------------------------------------------------------------------
என்னங்க வாழ்க்கை முழுவதும் என்னை சந்தோஷமாக வைச்சிருப்பேன் என்று திருமண்த்தின் போது வாக்களித்தை மறந்து இப்போது செயல்படுறீங்களே.. இது நியாயமாங்க
அடியே நீ இவ்வளவு காலம் என் கூட சேர்ந்து வாழ்வாய் என்று தெரியாமல் வாக்கு கொடுத்திட்டேண்டி அதை ஏண்டி இப்ப சொல்லிகாட்டுற
இப்படியெல்லாம் மதுரைத்தமிழன் சொல்லவில்லை... நான் சொன்னதாக என் மனைவியிடம் சொல்லீடாதீங்கப்பா
கொசுறு :
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆதாம் ஏவாள் ஜோக் சூப்பர்!
ReplyDeleteஆங்கிலத்தில் படித்த நகைச்சுவையை நமக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்திருக்கிறேன் அவ்வளவுதாங்க
Deleteதெரியும்!
Delete:))
ஆதம் ஏவாள் ஷாப்பிங் நல்ல கற்பனை ...ஹா ஹா ஹா ...
Deleteஆதாம், ஏவாள் தீபாவளி சூப்பர்
ReplyDeleteகடைசி ஜோக் நல்ல கற்பனை
ReplyDeleteஹா ஹா ஹா ஆண்கள் எல்லாம் பொஸிடிவ்வா திங் பண்றீங்கபோல:) எல்லாம் அந்தப் பூரிக்கட்டைக்குப் பயந்துதானே?:)...
ReplyDeleteஹா ஹா ஹா சாறி செலக்ஷனை விடக் கொடுமையா இருக்கே இலை செலக்ஷன்:)...