தமிழக மக்களை கவர மோடிக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அது இதுதான்
மோடி சாப் உங்க கூட உள்ளவங்க தமிழக மக்களை கவர நல்ல ஐடியாவே தரமாட்டேங்கிறார்கள் நான் உங்களுக்கு எதிராக பதிவுகள் போட்டாலும் உங்க நல்ல மனசை பார்த்து உங்களுக்கு ஒரு குட் ஐடியா தாரேன்
இந்த பன்னீர் செல்வம் எடப்பாடி தமிழிசை பொன் ராதா ராஜா இவர்களை நம்ம்பினால் நீங்கள் மோசம்தான் போவீர்கள் அதனால நான் சொல்லுறேன் ஒரு மஞ்சள் பையில் உங்க படம் போட்டு வீட்டுக்கு ஒரு சேலை, வேஷ்டி ஒரு ஸ்மார்ட் போன். ஒரு பாட்டில், கொஞ்சம் ஸ்வீட்ஸ், சாப்பிட இட்லி கோழிக்கறி மட்டும் தீபாவளி இலவசமாக தமிழகமக்களுக்கு கொடுத்துதான் பாருங்களேன் அதன் பின் நீங்கள்தான் தமிழகத்தின் எம்ஜியார்.....இதை விட்டுட்டு தலைவர்களை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் ஒரு பிரயோசனும் இல்லை.. சொல்லுறதை சொல்லிட்டேன் பிழைக்க வழியைப்பாருங்க
அன்புடன்
மதுரைததமிழன்
இவர்களும் இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழிக்க வேண்டுமா? உருப்படியாய் செய்யட்டுமே...
ReplyDeleteதெரியாத மதுரை தமிழா உங்களுக்கு நீங்க என்னதான் ஐடியா கொடுத்தாலும் அப்படியே நம்ம மஸ்தான் சாப் சென்சாலும் நம்ம தமிழன் எல்லாத்தையும் வாங்கிட்டு நேரம் வந்ததும் வச்சிசெய்வான் எச்ச கூசாவுக்கு சென்சாலே சென்சாலே தமிழன்டா ஹாஹா ஹா ஹா
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் வீட்டு வாசலுக்கு வரவேண்டாம் இலவசத்துடன் உங்கள் நண்பருக்கு சொல்லிவிடுங்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteதமிழனைக் கவர இலவசம் அவசியம் என்பது புரிகிறது.
ReplyDeleteகரீட்டா சொன்ன வாத்யாரே.. என்னதான் இருந்தாலும், உங்களைப் போன்ற அறிவாளிகளான அமெரிக்கக் குடிமக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த Trump போன்ற தலைவருக்கு ஈடு இணை ஏது? உங்க ஊரு அமெரிக்காவில இருக்கிற எல்லாப் பிரச்னையும் தீர்த்துவிட்டு, அடுத்து அந்நிய நாடான இந்தியாவுக்கு அக்கறை காட்டுறீங்க பாருங்க. அதுதான் உங்கள் பெருந்தன்மை.
ReplyDeleteஉங்களுக்கு அமெரிக்கனை பற்றி ஒன்றும் தெரியலைன்னு நினைக்கிறேன் அவங்கிட்ட ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அடுத்த நாட்டு பிரச்சனையில் மூக்கை நுழைப்பான் அதுதான் அமெரிக்கன்
Delete\ஒரு பாட்டில்\ அது என்ன தேங்காய எண்ணெய் பாட்டிலா? விளக்கம் யாராவது சொல்லுங்களேன். பாலிடால் பாட்டிலா? இல்லை பீடிங் பாட்டிலா? ஒருவேளை டீ போட்டு பாட்லில் அடைத்து.. ஏன் இப்படி இம்சை...? கங்கா தண்ணீரோ? எதுவாயிருக்கும்?
ReplyDeleteதமிழனுக்கு தேவை டாஸ்மாக் பாட்டில் மட்டுமே.....அது தெரியாமல் வேற எந்த பாட்டில் கொடுத்தாலும் அது கொடுப்பவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும்
Deleteஅப்படியே NRI தமிழர்களுக்கும் ஒரு பார்ஸல்ல்ல்ல் .
ReplyDelete