Saturday, October 21, 2017

@avargalUnmaigal
அப்பாவி அதிராவும் அறிவு கொளுந்து மதுரைத்தமிழனும்

மதுரைத்தமிழன்: தம்பி அந்த காலத்தில எல்லோரும் நன்றாக உழைத்து இயற்கை உணவுகளை உண்டு மிக ஆரோக்கியமாக இருந்தார்கள்/

அண்ணே நீங்கள் சொல்வது மிகவும் சரின்னே...நானும் இதைப் பற்றி நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கேன் இனிமே அந்த காலத்தில் நம் வீட்டுபெரியவர்கள் சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டு உழைத்து ஆரோக்கியமாக இருக்க போறேண்னே


மதுரைத்தமிழன்: தம்பி அந்த காலத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம்விட்டு பேசி ஆரோக்கியமான மனநிலையில் இருந்தனர். அவர்கள் அந்த காலத்தில்  ஸ்மார்ட் போனை எல்லாம் உபயோகிக்கலை...இருந்தாலும் அவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தார்கள். அதனால் நாம் இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை தூக்கி போட்டுட்டு அந்த கால மனிதர்கள் வாழ்ந்தது மாதிரி வாழனும்..

யோவ் மதுரைத்தமிழா நீ சொன்ன அறிவுரைகளை இது வரை கேட்டுகிட்டு இருந்தேன் பாரு அதற்கு என்னை நானனே செருப்பாலா அடிச்சிகிடனும்..

மதுரைத்தமிழன் : அப்படி நாம் என்ன தப்பா சொல்லிட்டோம் தம்பி ஏன் இப்படி கோபப்படுது?

இந்த தம்பி ஏன் கோபப்படுத்து என்று உங்களுக்கு தெரிந்தால் இங்கே சொல்லிட்டு போங்கள் மக்களே


அன்புடன்
மதுரைத்தமிழன்


32 comments:

  1. அதெல்லாம் இருக்கட்டும் .. யார் இந்த அதிரா? அம்மணிக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. என்ன அகிலமே அறிந்த அதிராவை யாருன்னா கேட்கீறீங்க.....தேம்ஸ் நதிக்கரை போய் பாருங்க அதிலே விழுந்து குதிக்கப் போகிறேன் என்று ஒரு பெண்மணி பல ஆண்டுகாலமாக முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவங்க் நதிக் குள்ளே விழுந்தால் நதியின் உள்ளே இருக்கும் தண்ணிர் எல்லாம் வெளியே வந்து ஊரை அழிதித்துவிடும் என்று எண்ணிய மக்கள் அவரை குதிக்கவிடாமல் தினமும் தடுத்து கொன்டு இருக்கிறார்கள் இந்த வரலாறு தெரியாமல் யார் என்றா கேட்கிறீர்கள்

      Delete
    2. ஹாஆஹா :) இன்னும் நிறைய இருக்கே
      1, பல வருடங்களாக செலக்டிவ் அம்னீஷியாவில் இருப்பதால் அவங்களுக்கு 70 வயசானதே மறந்துபோச்சி
      2, கீசக வாதம் போன்ற ஆதி காலத்து அதாவது அவங்க வயசுக்கு ஏற்ற படங்களுக்கு ரிவியூ எழுதுவார்
      3,அடிக்கடி கசட தபற யாரால வழள என்று இம்போசிஷன் எழுதுவார் //ஏன்னா அவர் தமிழில் d ..ட்ராப் அவுட்
      4,யாருமே செய்யாத ரெசிப்பீஸ் போட்டு மக்களை கதற விடுவார் ..
      நாலடியில் ஹீல்ஸ் போட்டு அடிக்கடி பில்டப் காட்டி விழுவார் :)

      அப்புறம் இன்னும் நிறைய இருக்கு

      Delete
    3. ஆஹா அப்பாவியின் அருமை பெருமைகளை அள்ளிவிடுறீங்க....அப்பாவியின் செகரட்டரிக்குதான் எல்லாம் உண்மையும் தெரிஞ்சுருக்கு ஹீஹீஹீ

      Delete
  2. +வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. இந்த தளத்திற்கு வோட்டுக்கள் வேண்டாமே....

      Delete
  3. மிகவும் இரசித்தேன் அய்யா...!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நான் இந்த விளையாட்டிற்கு வரவில்லை என்றும் பதினறாக இருக்கும் என்னை பார்த்து அய்யா என்று அழைக்கிறீர்களே இது நியாயமா?

      Delete
  4. இலைதளைகட்டி விட்டு வாழச்சொன்னதால் தம்பிக்கு பிடிக்கவில்லையோ....
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஸ்மார்ட் போன் எதற்கு நாம் ஸ்மார்ட்டாக இருக்கும் போது என்று சொன்னதால் கோபம் என்று நினைக்கிறேன்...

      Delete
  5. அப்பாவி அதிரா ..பேரை சொல்லியே நிறைய பதிவு வருது இப்போ எல்லாம்...

    உலக புகழ் பெற்ற அப்பாவி அதிரா வாழ்க...

    ...ம்ம் தேம்ஸ் நதி எங்க...

    ReplyDelete
    Replies
    1. இங்கிலாந்தின் அரசி ஆச்சே ( அப்பாடி மறைமுகமாக அதிராவை ஒல்டு என்று சொல்லியாச்சு இனி நான் தான் ஸ்வீட் சிக்ஸ்டி என்று அவர் சொல்ல முடியாது ஹீஹீ)

      Delete
  6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... நில்லுங்கோ முதல்ல ட்றுத் ஐப் பிடிச்சு நயகராவில தள்ளிட்டுத்தான் மிகுதி ப் பேச்சு:)..
    நான் பிள்ளையார் சுழி போட்டால் போதும்:), ட்றம்ப் அங்கிள் வேலையை முடிப்பார்:)... நாளைக்கு என் பக்கத்தில், .. "மனம் கனக்கிறது... அதனால குட்டிப் போஸ்ட் போட்டிருக்கிறேன்" என ஒரு போஸ்ட்டும் போட்டு விடப்போறேன்:)...

    ஊசிக்குறிப்பு:)..
    அசம்பாவிதம் நடக்க முன்பு உங்கள் பாஸ்போர்ட் சைஸ் படம் அனுப்பி வைக்கவும்:).. பிளீஸ்ஸ்ஸ்...

    ஹா ஹா ஹா கடவுளே எல்லோரையும் காப்பாத்தப்பா....

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எதற்கு அதற்கு பதிலாக உங்கள் வீட்டில் சொம்பு இருந்தால் அதை எடுத்து கல்லில் நன் கு அடித்து நெளித்து அதை படம் எடுத்து போட்டால் அதுதான் நான்

      Delete
  7. ஸ்மார்ட் போன் இருப்பதனால, ஸ்மார்ட் அப்ப் எடுத்து அப்பாவி அதிராவோடு பேசியிருக்கிறீங்க:) உங்கள் அறிவுக் கொழுந்து பார்த்து மீ வியக்கேன்:)... நல்லவேளை அதில் ட்றுத் எனப் போடாமையால் யாரும் நம்ப மாட்டினமே.....:)... அதுசரி ட்றுத் ஐப் பார்த்துக் கோபப்படும் அந்தத் தம்பி ஆரூ?:)....

    இப்பூடியெல்லாம் அசம்பாவிதம் நடக்கப்போகுதென என் இண்டியூசன் எப்பவோ சொன்னமையாலயே:)... ஒரு மாதத்துக்கு முன்னமே... ட்றுத் க்கு வெடி வச்சேன்ன்ன்ன்.... :).. இன்னும் வெடிக்கல்ல:) அநேகமாக நாளைக்கு வெடிக்கலாம் என வானிலை அறிக்கை சொல்லுதே:)... ஹா ஹா ஹா கரெக்ட் ரைம் ல தான் வெடிக்கப்போகுதூஊஊஊஊ:) கோட் இஸ் கிரேட்:)... ஹா ஹா ஹா தலை சுத்துதோ? வெயிட் அண்ட் சீ:)... என் செக்:) க்கும் சுத்துதாம்:)..

    ReplyDelete
    Replies
    1. அதிராவ் மியாவ் ஒன்னு கவனிச்சீங்களா :) ஹாஹா

      Delete
    2. அந்த டெலிபோன் சாட்டை உங்க தமிழில் எழுதி இருந்தால் எல்லோரும் நம்பி இருப்பார்கள் ஆனால் என்னால் தமிழை கொலை பண்ண மனசு வரவில்லை... ஹீஹீ

      Delete
    3. என்னடா புதுசா ஒரு பூரிக்கட்டையால் எங்காத்து மாமி இன்று அடிக்கிறாரே என்று பார்த்தால் அது இங்கிலாந்து இருந்தில் யாரோ வாங்கி அனுப்பியதாம் அது நல்லா வொர்க் ஆகுதான்னு மாமி டெஸ்டுதான் பண்ணுனாங்களாம் நாளைக்குதான் அதை முழுமையாக உபயோக்கிக போறாங்களாம் ...அது சரிதான் நீங்க சொன்ன வானிலை அறிக்கை நாளைக்கு பலிச்சுடும் போல இருக்கே,,


      அதுக்கு அப்புறம் உங்ககிட்ட இப்படி வாயாட ஒரு ட்ரூத் இருக்க மாட்டான்

      Delete
  8. ////விசுAWESOMEOctober 21, 2017 at 10:00 PM
    அதெல்லாம் இருக்கட்டும் .. யார் இந்த அதிரா? அம்மணிக்கு தெரியுமா?
    Reply
    Replies

    Avargal UnmaigalOctober 21, 2017 at 10:38 PM
    என்ன அகிலமே அறிந்த அதிராவை யாருன்னா கேட்கீறீங்க.....தேம்ஸ் நதிக்கரை போய் பாருங்க//////

    ஹலோ எச்சூச்மீ ட்றுத்:).. ஒருவர் வந்து " அதிரா யார்" எனக் கேட்டால்:).. உப்பூடி அரையும் குறையுமாப் பதில் சொல்லி என் இமேஜ் ஐ பப்பிளிக்கில டமேஜ் ஆக்கிடக்கூடா கர்ர்ர்ர்ர்ர்:).... இதப் படிச்சால் ட்றம்ப் அங்கிள் என்னைப்பTறி என்ன நினைப்பார்ர்ர்ர்???:)...

    அதிரா என்பவர், எலிசபெத் மகாராணியின் வன் அண்ட் ஒன்லி பேத்தி:)... சுவீட் 16 நடக்குது அவவுக்கு:), தேம்ஸ் நதி ஓனர்:)... முன்னாள் ஒபாமா அங்கிளின்.. இந்நாள் ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டறி :) எனத் தெளிவாச் சொல்லுங்கோ:).... இன்னொன்றை விட்டிட்டனே:)
    அவவுக்கு ஒரு செக்ரட்டறி இருக்கிறா... பெயர் ஏஞ்சல்., அரை அடியில ஹீல்ஸ் போடுவா:). எனவும் சொல்லிடுங்கோ.. இல்லை எனில் என்னை எப்படி விட்டாய் என ஓடிவந்து நேரா என்னைத் தேம்ஸ்ல தள்ளிடப்போறாவே:)...
    கடவுளே என்னிடம் இருக்கும் குட்டியூண்டு இதயம் எத்தனை விசயத்துக்குத்தேன் பயப்புடும் டொல்லுங்கோ:)...

    மேலே ரிப்ளை கிளிக் பண்ணி கொமெண்ட்ஸ் போட முடியல்லயே...

    ReplyDelete
    Replies
    1. மேலே உங்க செகரட்டரி வந்து உங்களின் அருமை பெருமைகளை நன்றாக எடுத்து சொல்லி இருக்காங்க... அது பார்ட் 1 ஆம் பார்ட் 2 சீக்கிரம் வரும் என்று சொல்லி இருக்காங்க

      Delete
  9. ட்றுத்ட ஹெடிங் பார்த்து ஸ்ரீராம் ஞானி ஆகிட்டார்ர்:) ஹா ஹா ஹா.. இப்பூடி இன்னொரு போஸ்ட் போட்டால் அவர் காசிக்கே போயிடுவார்:)...

    ReplyDelete
    Replies
    1. காசியில் அல்வா ரொம்ப ஃபேமஸ்!

      Delete
    2. ஹலோ நல்லா நாலு பதிவு போடுகிறவரை காசிக்கு அனுப்புறதிலே குறியாய் இருங்கோ...அவர் காசிக்கு போனால் அவருக்கு பிடிச்சதை ஒன்றை அங்கே வீட்டுட்டு வரணும் ஜாக்கிரதை அவர் அங்கே உங்களை விட்டுட்டு வரப் போகிறார்... அதன் பின்னால் நீங்கள் தேம்ஸ் நதிகரை யோரம் போக முடியாது

      Delete
  10. ஹலோ ப்ரண்ட் ட்ரூத் :)
    அந்த ஸ்நாப் chat படம் ஒன்னு எனக்கு அனுப்பினீங்களே அதில் இருந்த அந்த சைனாக்காரபொன்னு யாரு :)

    (மை மைண்ட் வாய்ஸ் ...இன்னிக்கு பார்வையாளர் காலீ :) )

    ReplyDelete
    Replies
    1. அது அது நான் சொல்லமட்டேன்

      Delete
  11. ஆங் !!பேச்சு பேச்சா இருக்கணும் சொல்லிட்டேன் :) நாளைலருந்து நோ கார் ,நோ எலெக்ட்ரிக் சாதனம் விறகு அடுப்பு மூட்டி வேட்டையாடி தான சமைக்கணும் ..

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நான் அட்வைஸ் பண்னியது தம்பிகளுக்குதான் தங்கை சாரி உங்களை மாதிரியுள்ள அக்காமார்களுக்கு அல்ல...(நான் என்றும் ஸ்வீட் சிக்ஸ்டின் )

      Delete
  12. அப்பாடா இந்த தடவை அதிரா ஸ்டைலில் மோடி அங்கிளை கூப்பிடமவிட்டீங்களே
    தம்பி யாருனு சொல்லவே இல்லையே
    ஸ்மார்ட்டா இருக்கும்போது ஏன் பதில் தெரியாம முழிக்கனும்


    என்ன இன்னிக்கு திரும்பினா பக்கமெல்லாம் அதிராவே 'அதிரா உங்களுக்கு ஜோசியர் அரசியலில் இறங்கும் வாய்புள்ளதுனு சொல்லி இருக்கிறாரா ஏஞ்சலினையே செகரட்டரியா வச்சிக்கோங்க'

    ReplyDelete
    Replies
    1. அதிரா நீங்க அரசியலுக்கு வந்தால் உங்கள் சார்பாக சமுக வலைதளங்களை நான் பார்த்து கொள்கிறேன் நிறை Fake News யை க்ரியேட் பண்ணிடலாம்

      Delete
  13. ஹா ஹா ஹா அனைவரையும் நினைச்சேன்ன்ன் சிரிக்கிறேன்ன்ன்ன்:)...

    ReplyDelete
  14. என்னை வாழ்த்திய அனு, பூவிழி எல்லோருக்கும் நன்றி:)...
    அஞ்சு நீங்கதான் சமையல் ராணி ஆச்சே:).. ஒரு காசி அல்வா ரெடி பண்ணி எங்கள்புளொக்குக்கு அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

    ReplyDelete
  15. அதிரா வா அது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.