Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
26 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சாமியே சரணம் ஐயப்பா...
ReplyDeleteஇந்தியாவின் தலைவிதியை நீயே சொல்லப்பா...
குஷ்புவுக்கு கோவில் கட்டுகிறவர்கள்; உருவ வழிபாட்டை சாகும் வரை எதிர்த்தவர்க்கு ஊருக்கு ஊர் சிலை வைத்து மாலை போடுகிறவர்கள் இவர்களுக்கெல்லாம் மோடிக்கு கோவில் என்றால் பொத்துக் கொண்டு வருவது விந்தையாய் இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு கோவில் கட்டப்படுவது தவறு என்பதுதான் எனது எண்ணமும்.
ReplyDeleteஎம்ஜியாருக்கும் ஒரு கோவில் இருக்குது சோனியாவிற்கும் ஒரு கொயில் இருக்குது அதையும் சொல்லாமல் விட்டுட்டேங்களே....நீங்க சொல்லவ்து எல்லாம் சரி ராமருக்கு எப்ப கோவில் கட்டப்போகிறார் என்று மோடியிடம் கேட்டு சொல்லுங்களேன்
Deleteஐயையோ எனக்கு மோடியோட டைரக்ட் காண்டாக்ட் எல்லாம் கிடையாதுங்க. ஆனால், ராமர் கோவில் பற்றி சமீபத்தில் நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியுமோ? தெரியாது. இப்படித்தான், வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சும்மா கம்புசுத்த வேண்டியது. ஆனா, அதுக்கும் ஒரு திறமை வேணுங்க. அது நிறையவே இருக்கு உங்ககிட்டே! நடத்துங்க.
Deleteஅட போங்க என்னமோ நீதிமன்றம் சொல்லுறதை அப்படியே மதிச்சு செயல்படுகிற மாதிரி பில்டப் கொடுக்குறீங்களே சரி சரி முட்டுகொடுக்க ஆரம்பிச்சுட்டுங்க அதையாவது நல்லபடியா செய்யுங்க
Deleteசார், இன்னிக்குப் புதன்கிழமை. சொன்னபடி வந்திட்டேன்.

Deleteநாங்கல்லாம் நீதிமன்றத்தை மதிக்கலேன்னே இருக்கட்டும் சார். நீங்க மதிக்கறீங்க தானே? உங்களை மாதிரி ‘ நல்லவங்க’ளுக்கு வசதியா அதைப் பத்தி உங்க கருத்தைச் சொல்லுங்களேன் பார்ப்போம். எப்படி?
அதாவது மூன்று ஆண்டு கால ஆட்சியில் ஒரு மூன்று மாதம் வளர்ச்சி குறைந்து விட்டது என்று மோடி சொன்னால் ஆகா அவரே சொல்லி விட்டார் என்று குதிக்க வேண்டியது. அவர் கொடுத்த மீதமுள்ள புள்ளி விபரங்கள் பற்றி பேசிக் கூடாது. சூப்பர்.
ReplyDeleteஎன்னடா மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி நமக்கு தெரியவில்லையே மூன்றுமாதம்தான் வளர்ச்சி இல்லை ஆனால் அதற்கு முன்னால் மிக சிறந்த வளர்ச்சி என்று நண்பர் சொல்லி இருக்கிறாரே என்று நினைத்து இணையத்தில் சர்ச் செய்துபார்த்த போது இந்த தகவ்ல் கிடைத்தது.... இதை வைத்துதான் நீங்கள் மோடியின் ஆட்சியில் வளர்ச்சி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் போல
Deleteஉண்மைதான் அய்யா மொடியின் ஆட்சியில் மிக சிறந்த வளர்ச்சிதான் நாந்தான் அது தெரியாத முட்டாளாக இருந்துவிட்டேன்.. நீங்கள் சொல்வது அனைத்து உண்மை அய்யா
அமித் ஷா மகன் கம்பெனியின் வருமானம் ஒரே வருடத்தில் வெறும் 50 ஆயிரத்திலிருந்து 80 கோடியாக உயர்ந்துள்ளதாய் நார்த் இண்டியா மீடியாக்கள் பேச ஆரம்பித்துள்ளன..
emple Enterprise pvt ltd " என்ற நிறுவனம் தனது பேலன்ஸ் ஷீட்டில் காட்டிய லாப நஷ்ட கணக்கு .
ஏப்ரல் 2012- மார்ச் 2013 = ரூ. 6,230 நஷ்டம்
ஏப்ரல் 2013 - மார்ச் 2014 = ரூ. 1,724 நஷ்டம்
ஏப்ரல் 2014 - மார்ச் 2015 = ரூ.18,728 லாபம் / ரூ.50,000 வருமானம்
ஏப்ரல் 2015 - மார்ச் 2016 = ரூ. 80.5 கோடி வருமானம்.
இப்படி ஒரே வருஷத்தில் விக்ரமன் படம், ரஜினி படம் போல லாலாலால்லா லாலலா பாட்டு பாடி பெர்ர்ர்ரிய பணக்கார கம்பெனியா
எப்படி ஆனது ?
அதுவும் L&T மாதிரி நூற்றாண்டு கம்பெனி கூட தடுமாறும் இந்த மோடி அரசு காலத்தில் . அனைத்து வர்த்தகங்கள், ஜி.டி.பி என்று சரிந்து மோசமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே வருடத்தில் 16,000 மடங்கு வருமானத்தை பெருக்கிய ஒரே நிறுவனம் இந்தியாவில் ஏன் உலகத்தில் இது ஒன்றாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இதோட அசுர வளர்ச்சிக்கும் one and only காரணம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்
ஜெய் ஷா தான்.
இவர் வேறு யாருமல்ல. பி.ஜே.பி தலைவர் அமித் ஷா வின் மகன்.
பி.கு:
கம்பெனியை இப்ப மூடிட்டாராம். ஏன் இவ்வளவு லாபம் ஈட்டிய நிறுவனத்தை மூடிட்டார்னு தெரியல. கேட்டா இதுக்கு முன்னாடி ஏற்பட்ட நஷ்டத்தாலன்னு சொல்றாராம் ஷா.
அடாடா, நீங்க மோடி சொன்ன புள்ளி விபரங்கள் தப்புன்னு தகவல் சொல்லுவீங்கன்னு பார்த்தா, இப்பத்தான் கூகிளுக்கே போய் தேட ஆரம்பிச்சிருக்கீங்களா? இனி நீங்க எப்ப புள்ளிவிவரம் தேடி எப்ப இங்கன போட்டு எப்ப நான் படிச்சு பதில் போடுறது. ஒண்ணு பண்ணுங்க, ரயில் தடம், சாலை போடுதல்னு ரெண்டே ரெண்டு எடுத்துக்குங்க. இல்லை, வேற உங்களுக்குத் தோதா எது இருக்குமோ எடுத்துக்கிட்டு, இது தப்புன்னு நிரூபியுங்க. நான் புதன்கிழமை திரும்பி வருவேன். (ஆனாலும், கூகுளில் தேடாமலே சும்மா அடிச்சு வுட்டதை நீங்களே இப்படி ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கலே. அந்தப் பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி!).
Delete
Deleteஉங்க அளவீற்கு எனக்கு அறிவும் திறமையும் கிடையாது அதனால என்ன செய்யுறீங்க நீங்க மோடியின் சாதனைகளை தொகுத்து உங்கள் தளத்தில் போட்டுடுங்க சரியா அது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் பாஜக தலைவர்களிடம் கேட்டால் அவர்களே மிக நன்றாக போட்டோ ஷாப் செய்த தகவல்களை தருவாங்க கூடவே பணமும் தருவாங்க எஞ்சாஉ மக்கா எஞ்சாய்
அண்ணே நானும் அப்ப அப்ப பேப்பர் படிச்சு உங்களை மாதிரி அறிவாளியாகனும் என்று நினைத்து பேப்பரில் வந்த தகவலை எல்லாம் தொகுத்து ஒரு பதிவாக தந்து இருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதை படிச்சு பாருங்க......
Deletehttps://avargal-unmaigal.blogspot.com/2017/09/modi-fake-promises.html
அடிக்கடி கோல்-போஸ்ட் மாத்தாதீங்க! பொருளாதாரம் பற்றி மோடி பேசினதுல ஒரு பகுதியை எடுத்து வைச்சுக்கிட்டு ஒரு போஸ்ட் போட்டீங்கதானே? மீதமுள்ள நேரத்துல அவர் சொன்ன so-called photoshop விபரங்கள் தப்புன்னு ஒரு ஆதாரத்தோடு ஒரு பதிவு போட முடியுமா உங்களாலே? முடியாது. நாலு நாளாகியும் உங்களாலே என்னோட கேள்விகளுக்குப் பதில் கொடுக்க முடியலே. காரணம், அதுக்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவுதான் விஷயம்.
Deleteபண்டாரங்கள் பரதேசிகள் என்று பாஜகவை இழித்துப் பேசிய கருணாநிதி பின்னாளில் கூட்டணி வைத்து அமைச்சரவையில் பங்கும் வகித்தார். உங்களை போன்றோர் வெறுப்பை உமிழ உமிழ மோடி புகழ் வளர்ந்து கொண்டு இருக்கிறது. நன்றி.
ReplyDeleteமோடியின் புகழ் வளர்ந்து கொண்டுதானே இருக்கிறது அப்பிடியென்றால் பண்டாரம் பரதேசிகளை விட மிக கேவலமானவர்களாக இருக்க கூடிய அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் அல்லது தமிழகத்தின் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டு சேராமல் வரும் தேர்தல்களில் பாஜக தேர்தலை சந்திக்க தயாரா அதற்கு ஆண்மை மோடியிடம் உண்டா?
Deleteசார், ஜம்மு காஷ்மீரிலே பாஜக இருக்கு. தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போயி மந்திரியா இருக்காரு. கம்யூனிஸ்ட் கோட்டை கேரளாவுல ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்து கணக்கை ஆரம்பிச்சாச்சு. சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டோரும் சேர்ந்து 31% இருக்கிற உ.பியில ஜெயிச்சாச்சு! நீங்க கொஞ்சம் பேப்பர் படியுங்க சார்!
Deleteஅப்புறம் ஏன் புதன்கிழமை வரை அவகாசம்னும் சொல்லிடறேன். அடுத்தடுத்து பாஜக பொதுக்கூட்டங்கள் இருக்கு. முடிச்சிட்டு வர்றேன். நன்றி!
Deleteஆஹா இது கூட தெரியாமல் நான் உங்ககிட்ட போய் வாதம் செய்துகிட்டு இருக்கிறேனே அண்ணே நீங்க இம்புட்டு அறிவாளின்னு எனக்கு இதுநாள் வரை தெரியாமல் போச்சுன்னே அண்ணே நீங்க சொல்வது எல்லாம் சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற ஏதோ பதில் சொல்லுறீங்கண்ணே
Deleteஎன் கேள்வி இதுதானே அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் அல்லது தமிழகத்தின் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டு சேராமல் வரும் தேர்தல்களில் பாஜக தேர்தலை சந்திக்க தயாரா அதற்கு ஆண்மை மோடியிடம் உண்டா? இந்த கேள்வி உங்களுக்கு புரியலைன்னா நீங்க கலந்து கொள்ளும் பாஜக கூட்டத்தில் உள்ளவர்களிடம் காட்டி பதிலை சொல்லுங்கண்ணே
ஐயா, நாங்கல்லாம் முட்டாள்கள்தான். புத்திசாலிகள் ஆன நீங்கதானே மக்களுக்கு உண்மையைச் சொல்லி விளக்கணும். அதுக்கு வழி தெரியாமல் சும்மா shoot and scoot செய்துகொண்டு போவது உங்களைமாதிரி புத்திசாலிகளுக்கு அழகா? நீங்க ஒரு பதிவு போட்டீங்க. அதுல நான் சில கேள்விகள் கேட்டிருக்கேன். அதுக்குத் தெளிவா ஆதாரம் எடுத்துப்போட முடியுமான்னு கேட்கிறேன். முடியாதுன்னு சொல்லக்கூடத்தெரியாமல் உங்களுடைய மொண்ணையான பதில்களைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் மத்தவங்க மாதிரி சும்மா சந்தடி சாக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகிற ஒரு sensation freak என்பது நிரூபிக்கப்பட்டது. என்னுடைய கேள்விகள், உங்களுடைய பதில்கள் இரண்டையும் படிக்கிறவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்; யார் புத்திசாலி யார் இல்லையென்று. நன்றி.
Deleteநடப்பதெல்லாம் எத்தனை நாளைக்கு எனப் பார்ப்போம்...
ReplyDeleteநீங்கள் இன்னும் தாஜ்மஹால் குறித்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்துக்குப் பதில் அளிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.விரைவில் எதிர்பார்க்கலாமா?
Deleteஅப்புறம், அமித்ஷா மகன் கம்பனி குறித்த உங்கள் பதில். சார், முதலில் Turnover-க்கும் Profit-க்கும் இருக்கிற வித்தியாசம் என்னவென்று புரிந்து கொள்ள முயலுங்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே முதல் ஆண்டுகளின் டர்ன் -ஓவரை ஏன் குறிப்பிடவில்லை என்று அவர்களிடமே கேளுங்கள். அந்த விளக்கத்தை உங்கள் பதிவில் இட்டால், அதற்குத் தக்க பதில் அளிக்கிறேன். (அதெல்லாம் பண்ண மாட்டீங்க, அதுக்கெல்லாம் உங்களுக்கெல்லாம் திராணி கிடையாது என்று தெரியும். இருந்தாலும், முயற்சி செய்ங்க) வர்ட்டா?
Deleteபாஜக ஒரு அரசியல் கட்சி. இப்போதே அது கூட்டணி ஆட்சிதான் நடத்திக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை இருந்தும், கூட்டணிக்கட்சிகளுக்கும் மந்திரிசபையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. வாஜ்பாய் அரசும் கூட்டணி அரசுதான். இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் அதற்கு மிக மிக முந்தைய ஜனதா அரசுமே கூட கூட்டணி அரசுதான். கூட்டணி வைப்பது என்ன பாவமா? சரி, நான் திருப்பிக்கேட்கட்டுமா? பாஜக என்ற ஒற்றைக்கட்சியை எதிர்க்க பீகாரில் ஏன் மகாகட்பந்தன் உருவானது? அவர்கள் ஏன் தனியாக நிற்கவில்லை? உங்களுக்கு வந்தா ரத்தம்; பாஜக-ன்னா தக்காளிச்சட்னியா? போங்க சார்!
Deleteஅடக்கடவுளே மோடி..... மோடி என்று பஜனை பண்ணும் போது..... தொடர்ந்து சொல்லும் போது எப்பவும் வாய் குளறும் பலருக்கு போடி...., போடி சொல்லிட போறாங்க பாவம்
ReplyDeleteமோடி பற்றிக் குறைகூறுபவர் எல்லாம் தேசத்துரோகிகள்
ReplyDeleteஐயா, உங்களைப் போல இந்தியாவை விட்டு ஓடிப் போய் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, இந்தியாவைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை விட, தேச பக்தாஸ் எவ்வளவோ தேவலாம். நன்றி!
ReplyDeleteஐயா அமெரிக்கரே, உங்க ஊரு Trump-ஐ என்ன செய்யப் போறீங்க? உங்களால ஒண்ணும் செய்ய முடியலை. அதனால, வசதியா அந்நிய நாடான இந்தியா பற்றி எழுதறீங்களோ..? உங்க போதைக்கு இந்தியாதான் ஊறுகாயா?
ReplyDelete