அதிமுக எ.எல்.ஏக்களுக்கு ஒரு தீபாவளி ஐடியா?
ஏன்தான் இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாம் சும்மா பேசாம இருக்கிறாங்களோ? அதுவும் தீபாவளி வருகிற சமயத்தில்... இப்படி இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டீங்க.... தீபாவளிக்கு எந்த அணி அதிக அளவில் (கோடிகோடியாக ) பணம் அன்பளிப்பாக தருகிறதோ அந்த அணிக்குதான் எங்கள் ஆதரவு என்று கூட்டாக அறிக்கைவிடுங்கள் இப்படி சும்மா இருந்த வேலைக்கு ஆவாது.
செய்வீங்களா நீங்கள் செய்வீங்களா
டிஸ்கி : எம்.எல்.ஏக்களே இந்த ஐடியா உங்களுக்கு வொர்க் அவுட் ஆகி பணம் வந்தால் இந்த மதுரைத்தமிழனை கவனியுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழனை கவனிப்பார்கள்.
ReplyDeleteஎப்படிலாம் வசூல் பண்ணனும்ன்னு அவங்களுக்கு தெரியாது பாரு.. நீங்க சொல்லிக்கொடுங்க.
ReplyDeleteவீட்டில் தீபாவளியை நிம்மதியா கொண்டாடடம உறவினர்களையே சுற்றி வருகிறீர்களே பட்டாசு கொளுத்தி
ReplyDeleteஇனாம் வாங்க பெங்களூருவுக்கு கிளம்பாமல் இருந்தால் சரி!
ReplyDeleteஅவர்களுக்கு தினமும் தீபாவளிதான் , இதுல தீபாவளிக்கு தனியா வேற கவனிக்கணுமா ?
ReplyDelete