(It was sheer hard work and determination
that paid off, says Odisha's differently-abled Sarika Jain who cracked in her
first attempt the coveted civil services examination.)
|
Related Posts
உன்னால் முடியும்.........நீ முயற்சித்தால்!
(It was sheer hard work and determination that paid off, says Odisha's differently-abled Sarika...Read more
தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளையைப் புறக்கணிக்கும் அதே சமயத்தில் செய்ய வேண்டியது என்ன?
தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளையைப் புறக்கணிக்கும் அதே சமயத்தில் செய்ய வேண்டியது ...Read more
தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன?
தமிழ் இணைய கல்விக்கழகம் செய்வது என்ன? Tamil Virtual Academy முன...Read more
அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்
அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள் அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் அம...Read more
இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்கள்
இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்கள் List of Prime Ministers of India ...Read more
இப்படியும் சில காதலிகள் ( மனதை நெகிழச் செய்யும் பதிவு)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்ல விஷயம் பகிர்ந்துருகீங்க சகா:))
ReplyDeleteஉங்களுக்கு ஒரு போக்கே:)) அப்புறம் சரிகாவிற்கு:)
நம்ம ஊர்ல கூட பெனோ செபின் (தமிழ்நாட்டில்) இப்படி பாஸ் பண்ணினாங்களா:))
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅந்த மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteபுதிய பதிவு மௌனமொழி.
நமது மாநிலத்திலும் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சிபெற்றிருந்தார் கடந்த தேர்வில் என நினைக்கிறேன். வெற்றிபெற்றவருக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்......
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும்! என்பதை நிரூபித்திருக்கும் சரிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நினைவிற்கு வந்த மற்றொரு நீதி நெறி விளக்கப் பாடல்..."மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார்......கருமமே கண்ணாயினார்!!! அவரது பணி சிறக்கவும், லட்சியம் வெற்றி அடையவும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாராட்டப்பட வேண்டியவர்.
ReplyDeleteநன்றி சகோ நல்லதோர் பதிவுக்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்.! லட்சியப் பெண் வெற்றி பெற சரிகாவிற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதமிழ்மனம் இரண்டாம் இடம்!! ஆனா ஏன் அந்த badge இந்த பக்கத்தில் இல்ல!!!
ReplyDeleteரொம்ப தான் தன்னடக்கம்:))) வாழ்த்துகள் சகா:)
நல்ல பதிவு. சரிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாற்றுத்திறனாளியின் முயற்சி, வெற்றி இரண்டும்
ReplyDeleteமாற்றாருக்கு நல்வழிகாட்டலே!
அருமையான பகிர்வு
தொடருங்கள்