Related Posts
நாங்களும் யோசிப்போம்ல......
நாங்களும் யோசிப்போம்ல...... எனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் நான் பதிவிட்டவை...Read more
பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம்?
பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம்? ...Read more
தயவு செய்து இவர்களிடம் இதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள்
தயவு செய்து இவர்களிடம் இதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள் பெண்களிடம் வயதைப் பற்றிக் கேட்கக் கூட...Read more
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்பேஸ்புக்கில் டிவிட்டரில் உங்கள் "சோசியல் நெட்வொர்க்க...Read more
உங்களுக்கு உயிரைக் கொடுத்த பெற்றோர்கள் பற்றி
உங்களுக்கு உயிரைக் கொடுத்த பெற்றோர்கள் பற்றி பெற்றோரை விடப் பூமியில் யாரும் உங்களை ...Read more
யோசிக்கும் வேளையில் : மனிதர்களின் விசுவாசத்தை விட விலங்குகளின் விசுவாசம் அதிகம்தானே?
யோசிக்கும் வேளையில் : மனிதர்களின் விசுவாசத்தை விட விலங்குகளின் விசுவாசம் அதிகம்தானே?ஆறறிவு பெற்ற மனி...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அனுபவ மொழிகள் அருமை
ReplyDeleteதொடர நல்வாழ்த்துக்கள்
மிகவும் நன்று! தருக மேலும் பருக நாளும்
ReplyDeleteஅனைத்தும் அருமை.
ReplyDelete/// அழகான பெண்ணை அல்ல தன் வாழ்க்கையை அழகாக்கும் பெண்ணைத்தான் புத்திசாலி ஆண்கள் விரும்புவார்கள்///
ஆனால் அழகான பெண்ணை பார்த்தவுடன் புத்தி பேதலித்து தவறான முடிவெடுத்து விடுகிறேதே
அந்த நீலக் கலரில் கொடுத்த தங்கள் கருத்துப் பதிவுகள், யோசனைகள் அருமை, பளிச், நறுக்ஸ்.....100% உண்மை.....செம...போங்க...
ReplyDeleteஅதுக்கு அப்புறம் அந்தக் கடைசி மூன்று இருக்கு பாருங்க.....அது அக்மார்க் மதுரைத் தமிழனின் நகைச்சுவைப் பதிவு..ஹஹஹ்ஹ்..
எல்லாமே நன்றாக இருக்கு. 6,8 அருமை.
ReplyDeleteநல்லாவே இருக்குங்க பேஸ்புக் டிவிட்டர் ட்விட்ஸ்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteROFL:))))))
ReplyDeleteதான் பெத்த பிள்ளை , மாமனார் பெத்த பிள்ளை:) ஓவரா இல்ல??:)))
ReplyDeleteஅன்பு, வம்பு!! ஆஹா! சிம்பு அப்பாவுக்கு போட்டியா ஒருத்தர் கிளம்பிட்டார் ப்பா கிளம்பிட்டார்:))
ReplyDeleteஅழகான பெண்ணை அல்ல.
ReplyDeleteதன் வாழ்க்கையை அழகாக்கும் பெண்ணைத்தான் புத்திசாலி ஆண்கள் விரும்புவார்கள்.....
இது உண்மையா? உண்மையா? உண்மையா....?
அப்போ..... எந்த ஆணையும் புத்திசாலி இல்லை என்று சொல்கிறீர்களா....?
நாங்களும் யோசிப்போமில்ல.....
ReplyDeleteஎல்லாமே அசத்தல் ரகம்
ReplyDeleteமுதல் ஆறும் சீரியஸ் டைப் .
மற்றவை மதுரைத் தமிழனின் ட்ரேட் மார்க்
அனைத்தும் நல்லா இருக்கு...
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
வம்புக்கு இழுத்தால், அன்புக்குள் இழுத்து விடு!
ReplyDeleteரசித்தேன். மற்ற்வையும் நன்று.
ஹ ஆஹா...
ReplyDeleteசரி
ஒவ்வொரு பதிவிற்கும் போட்டோஷாப் செய்வீர்களா? எப்படி ராசா முடியுது...