Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தமிழ் திரைப்பட நடிகர்களை இந்த விஷயத்தில் மிஞ்சவே முடியாது! ஆட்சி மாற்றத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி காரியம் சாதித்து கொள்ளும் ஜால்ராக்கள் இவர்கள்! சரியாக சொன்னீர்கள்! (இரண்டுமுறை சொன்ன கருத்துக்களே வந்துள்ளன. பதிவை கொஞ்சம் சரிபார்க்கவும்!) நன்றி!
ReplyDeleteஉண்மை சரியான லூசு கோமாளி பசங்க. சட்டம் தன் கடமையை செய்து நமக்கு இந்திய நீதித்துறையின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
ReplyDeleteஅற்புதமான விரிவுரை நண்பா, எனக்கு ஒன்றுமே புரியலை இந்த சினிமா உலகத்துல ஒருத்தன் கூட இல்லையா ? இவங்களை உண்மையை பேசவைக்க ஒரு வழி இருக்கு ஆனால் ? கண்டிப்பாக நடக்காதுதான் அது மக்கள் அனைவரும் ஆறு மாதத்துக்கு சினிமா பார்க்க மாட்டோம்னு சொன்னால் ? ? ? மறுநிமிடமே மௌனத்தை கலைச்சிட்டு பேசிடுவாங்கே இந்தக்கூட்டத்துல எத்தனை ''பெரிய மனிதர்கள்'' பெரிய மனிதர்கள்தானா ?
ReplyDeleteஆமாம் தமிழா இன்று மதியம் மெட்ரோ ரயிலில் சென்ற போது, சேப்பாக்கத்துல ஒரே கூட்டம். போலீஸ், மைக்குல வீர உரைகள்.....பார்த்தேன். அப்போதான் புரிந்தது திரையுலக முட்டாள்களின் கூட்டம் என்று! செம காமெடியா இருந்துச்சு! நீங்க இங்க சொல்லியிருக்கறதத்தான் நினைச்சுகிட்டே போனேன் அந்த சமயத்துல....ஆ ஊன்னா உண்ணாவிரதம் மட்டும்தான் தெரியும்.....இவங்களுக்கு....ஒருத்தருக்கு கூட புத்தி இல்லையானுதான் நினைச்சேன்...
ReplyDeleteநான் ஜெஜெ அன்று கைதானவுடன் ஒரு பதிவு எழுதி வைச்சுருக்கேன்....ஆனா இன்னும் போடல.....அதுல கொஞ்சம் காட்டம் இருக்கோனு .....திராவிடக் கட்சிகளை ...விமர்சித்தல்....என்று......-- கீதா.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை காக்காப் பிடிப்பது தானே, இந்த திரைப்ப்டத்துறையினரின் செயலாகும்.
ReplyDeleteதமிழ்நாட்டைப் பார்த்து சிரிக்கும் இந்தியா எங்க இருக்கு? யார் அந்த இந்தியர்கள்? எந்தத் தகுதியில் அவர்கள் சிரித்தார்கள்? சிரிக்கும் தகுதிபடைத்த ஒரு இந்தியனைக் காட்டுங்கள்.
ReplyDeleteஎன்ன சொல்றானுக? சத்யராஜ், கார்த்தி, பிரபு எல்லாம்? சட்டம் ஒழுங்கே வேணாம், நாங்க என்ன செஞ்சாலும் சட்டம் பொத்திக்கிட்டு இருக்கணும்னா? அடி முட்டாள்கள்!
ReplyDeleteசோ ராமசாமிங்கிற ஈனப்பார்ப்பான் என்ன சொன்னான் பார்த்தீங்களா? ஈனப்பார்ப்பான் நான்னு காட்டிட்டான்! அவனும் அவன் ஸ்டேட்மெண்ட்டும்! இந்த மாதிரித்தான் காலங்காலமா பார்ப்பான்கள் இந்த திராவிட நாய்களை வச்சு பொழைப்பு நடத்துறானுக! This guy studied law! He does not say that JUSTICE is SERVED and NOBODY is above law even "PAAAPPAAN" included here
This is the time to WATCH the venomous brahmins and their "cheap minds"!
They dont remember, NOBODY is ABOVE LAW???
பார்ப்பான் ஆண்டால்த்தான் இந்த திராவிட நாய்களுக்கு இனிக்கிது! திராவிடர்கள் மாதிரி கூமுட்டைகள் உலகிலேயே இல்லை!
1996 ரஜினி சொன்னது ஞாபகம் இருக்கட்டும். Toda the justice is served! Joining these idiots,( if ) ரஜினி ஏதாவது வாயைத் திறந்தால் என் பதிவுதான் முதல்ப் பதிவு ரஜினியை கிழி கிழினு கிழிக்க! சொல்லிப்புட்டேன்! Let me warn Rajnikanth!
இதில் எல்லோரையும் குற்றம் சொல்லுறோம். ஆனால் உண்மையான "லூசு பசங்கள்" மக்களாகிய நாம்தான். குற்றவாளிகளான அரசியல்வாதிகளை நிராகரிக்காமல் என்று மக்களும் கொள்ளையில் பங்கு கேட்க ஆரம்பித்தார்களோ அன்று துவங்கியது நமது சரிவு.
ReplyDelete18 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்தது என நாட்டின் சட்டம் நீதித்துறை பற்றிய குற்றச்சாட்டு. ஆனால் அதற்கு காரணம் மறுபடியும் ஜெவை நாம் தேர்ந்தெடுத்து சிஎம் ஆக்கியது, அவர் தன்மீதான வழக்கை முடிந்தவரை இழுத்தார்.
ஜெ பெரும் ஊழல்கள் செய்த பிறகு அடுத்த 1996-ல் வந்த கருணாநிதி ஆட்சியை ஊழல் இன்றி முடிந்த அளவு நேர்மையாக நடத்தினார்- ஊழலை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது நினைத்தார். ஆனால் அடுத்த எலெக்சனில் அவர் தோல்வியுற்றார். பெறவு நேர்மையாக ஆட்சி நடத்த அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இதே போல்தான் எம்ஜிஆருக்கும்- 1980 நாடளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பின்னர் பணமில்லாமல் கட்சி வெற்றி பெறுவது கடினம் என உணர்ந்தார் - ஊழலை அனுமதித்தார்.
நாம், நாட்டையும் அரசியல்களையும் சினிமாகாரனுவளையும் குறை சொல்லி சபித்தே காலத்தை ஓட்டுகிறோம். இன்னமும் மக்கள் காலனி ஆதிக்க மனோநிலையில் உங்க அரசு, உங்க போலிஸ், உங்க ஆட்சி என்ற பாவத்தில் இருப்பதுதான் சாபக்கேடு.முதலில் நாடு, அரசு, அரசியல்வாதிகள், சினிமாக்காரனுக, அதிகாரிகள், வக்கற்ற ஏழைகள், எல்லாமும் நாம்தான் என்பதை உணரவேண்டும், தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அன்றுதான் நமக்கு விடிவுகாலம்.
ஒரு ஈனப்பய என்னை பார்ப்பான் என்று கூறுகின்றான். என்னப்பத்தி அவனுக்கு என்ன தெரியும்?
ReplyDeleteமதுரைத் தமிழா நான் எதாவது தவறாக்கூறியிருந்தால் மன்னிக்கவும். என்னை ஒரு ஈனப்பாப்பான் என்று ஒருவர் கூறியதை ஏற்கிறீர்களா?
ReplyDeleteவருண் என்றால் அனானி இல்லை ராவணன் என்றால் அனானியா? அதுசரி ஒன்னோட அட்ரஸ் சொல்லு.... ஒன்னோட பாஸ்போர்ட் காப்பியை இங்கே போடு... இல்லாவிட்டால் நீயும் அனானிதாண்டா...
ReplyDeleteஅவர்கள் நடிகர்கள்.... ஆட்சி பீடத்தில் ஏறுவோரின் பின்னால் ஓடுபவர்கள்....
ReplyDelete