Sunday, December 15, 2013

மோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி 


இன்று பிஜேபி தொண்டரின் பேஸ் புக் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அதில்தான் இந்த ஜோக்கை பார்த்தேன். இதைப் பார்த்த பின் வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை

 

best jokes of the year 2013


இதைப் பார்த்த பின்பு உங்களுக்கும் சிரிப்பு வந்து உங்கள் பேண்டை நீங்கள் நனைத்தால் அதற்கு இந்த தளம் பொறுப்பு ஏற்காது...


பிஜேபியுடன் கூட்டணி வைக்கும் தலைவர்களின் நிலமை 2014 தேர்தலுக்கு அப்புறம் ?



tamil politician


அன்புடன்
மதுரைத்தமிழன்
15 Dec 2013

15 comments:

  1. கருத்துப்படங்கள் அருமை...தேடிப்பிடித்து சிரமப்பட்டு உருவாக்கி உள்ளீர்கள் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதில் வந்த முதல்படம் பிஜேபி தொண்டர்கள் உருவாக்கியது அதில் நான் செய்தது எல்லாம் தமிழில் என் கருத்துக்களை பதிவிட்டதுதான் அதில் சிரமம் ஏதும் இல்லைங்க

      Delete
  2. எங்க பிடிகிறீங்க இந்தப் படங்களை
    சிரிப்பு தாங்கல..

    ReplyDelete
    Replies
    1. பிஜேபி தொண்டர்களை ஃப்ளோ செய்தால் இப்படி பட்ட செய்திகளை பிடிக்கலாம்

      Delete
  3. பாவம் ரூம் போட்டு கஷ்டப்பட்டு யோசிச்சு ஸ்லோகன் எழுதியிருப்பாங்க !
    நீங்க அதை காமெடி பண்றீங்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து என்னை மிக மிக அதிகம் சிரிக்க வைத்துவிட்டது நன்றி

      Delete
  4. சிரிப்பை அடக்கத்தான் முடியல சகோதரர். படத்தேர்வுகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து மகிழ்ந்தற்கு நன்றி

      Delete
  5. படங்கள் அருமை...
    இரண்டாவது சிரிக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  6. ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க வலைப்பூவை மட்டும் அலுவலகத்துல படிக்கக்கூடாது. ஏன்னா, சிரிப்பைக் கூட நல்லா சிரிக்க முடியாம கஷ்டப்பட வேண்டியிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. தப்பி தவறி நீங்கள் வீட்டில் மட்டும் எனது வலைதளத்திற்கு வந்துவிடாதீர்கள் அதை உங்க வூட்டுகாரம்மா பார்த்துவிட்டால் எனக்கு கிடைக்கும் பூஜை உங்களுக்கும் கிடைக்க ஆரமபித்துவிடும் ஜாக்கிரதை நண்பரே

      Delete
  7. ஹா.. ஹா... வர வர உங்க லொள்ளுல தலைங்க உருளுது.... போனா போவுது விட்டுடுங்க....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.