அரசியல்
தலைவர்களின் தலை இங்கே
உருட்டப்படுகிறது.
கலைஞர்:
வாஜ்பாயி
காலத்து பாஜக இன்று இல்லை....
மோடி
:
வாஜ்பாயி
காலத்தில் திமுகவுக்கு இருந்த
செல்வாக்கு இன்று இல்லையே..
ஜெயலலிதா
"இன்னும்
ஆறு மாதம் தான் தமிழகத்தில்
மின்வெட்டு இருக்கும்..
மக்கள்
:
அப்புறம்...
கரண்டே
இருக்காதா என்ன?
இளங்கோவன்..
தி.மு.க.,
என்ற
அழுக்கு மூட்டையை பா.ஜ.,
சுமக்காது:
அப்ப
காங்கிரஸ் கழுதைங்க மட்டும்தான்
அழுக்கு மூட்டையை சுமக்கும்
என்று சொல்லுறீங்களா
கலைஞர்
:வரும்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக
தனித்து போட்டியிடும்
திருமா
:அப்ப
உங்களையே நம்பி இருக்கும்
என்னை கைவிட்டுடிங்களா?
சிவராஜ்சிங்
சவுகான் :
மத்திய
பிரதேச மாநிலத்தில் புதிய
ஒயின்ஷாப் மற்றும் ஒயின்
தயாரிப்பு கம்பெனிகளுக்கு
அனுமதி கிடையாது.
ஜெயலலிதா
:
அவங்களுக்கு
தமிழகத்தில் அனுமதிக்க &
ஆதரவளிக்க
நாங்க ரெடி,
அவங்க
ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.
சல்மான்
குர்ஷித்:
கீழ்மட்ட
தொண்டர்களிடமிருந்து காங்கிரஸ்
விலகிச் சென்றுவிட்டது என்பதை
ஏற்க முடியாது.
சரிங்க
தொண்டர்களும்,
மக்களும்,
காங்கிரசை
விட்டு விலகிட்டாங்கனு
சொல்லவரரீங்க சரிதானே
அன்புடன்
மதுரைத்தமிழன்
அருமை
ReplyDeleteதொடந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வோம்
tha.ma 1
ReplyDeleteஆறு மாசம் நாராயணசாமி போல இந்த அம்மா ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதே பாட்டு தான்
ReplyDeleteஅருமை. தினம் ஒரு அரசியல் செய்தியை எதிர்ப்பார்க்கும் அடிமட்ட தொண்டன்.
ReplyDeleteநல்லாதான் உருட்டுறிங்க!
ReplyDeleteதொடரட்டும் அரசியல் உருட்டல்கள்!
ReplyDelete