Monday, December 20, 2010


நீங்கள் நேரிலோ அல்லது டிவியிலோ ராக்கெட் ஏவுவதை பார்த்து இருப்பிர்கள். ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக, நீங்கள் அதை பார்த்து இருக்க முடியாது. இது மல்டிபுல் கேமராவை பயன்படுத்தி 60,000 frames-per-second க்கு எடுக்கப் பட்டுள்ளது. சில நிமிடங்களில் நடப்பவற்றை 45 நிமிடங்களுக்கு ஸ்ரெட்ஸ் செய்து ஸ்லோமோஷனில் காட்டப்பட்டுள்ளது.



Here's how NASA describes the video:

Photographic documentation of a Space Shuttle launch plays a critical role in the engineering analysis and evaluation process that takes place during each and every mission. Motion and Still images enable Shuttle engineers to visually identify off-nominal events and conditions requiring corrective action to ensure mission safety and success. This imagery also provides highly inspirational and educational insight to those outside the NASA family.

This compilation of film and video presents the best of the best ground-based Shuttle motion imagery from STS-114, STS-117, and STS-124 missions. Rendered in the highest definition possible, this production is a tribute to the dozens of men and women of the Shuttle imaging team and the 30yrs of achievement of the Space Shuttle Program.

The video was produced by Matt Melis at the Glenn Research Center





.



இது போன்ற நல்ல பயனுள்ள தகவல்களையும் என் ப்ளாக்கில் தரலாம் என நினக்கின்றேன். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீரகள் என்று தகவல் தந்தால் அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றேன்.



அன்புடன்.
Madurai Tamil Guy

4 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு...அற்புதமான காணொளி...தொடர்ந்து இது மாதிரி வித்யாசமாய் கொடுங்க...

    ReplyDelete
  2. சூப்பர் பாஸ்..நான் ஒரு aeronautical engineer..ஆனாலும் இப்பதான் இவ்ளோ அருமையா இந்த take off பாக்குறேன்...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. பாராட்டுகள். தொடர்ந்து இந்த மாதிரி வித்தியாசமான பதிவுகள் எழுதுங்க.

    ReplyDelete
  4. ஆனந்தி, யாசரு, ஹுஸைனம்மா மூவருக்கும் என் நன்றிகள். கண்டிப்பாக நான் வித்தியாசமான தகவல்களை எனது ப்ளாக்கில் தருவேன். நேரம் கிடைக்கும் போது என் ப்ளாக்கிற்கு வருகை தாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள். நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.