தமிழனுக்கு ஒரு சவால்... சவாலில் பங்கேற்கும் தமிழன் மட்டும் இந்த பதிவிற்குள் நுழையவும்
தமிழனுக்கு வாய்சவடால் அதிகம். தமிழனுக்கு வீரம் வாய்லதான் செயலில் அல்ல .தான் பெரிய ஆளு வீரம் உள்ளவன் என்ற நினைப்பு அநேக ஆண்களூக்கு உண்டு. அப்படி நினைப்பவர்கள் கிழேயுள்ள படத்தை ஒரு முறை பார்க்கவும். அதில் உள்ள ஆளூக்கு உள்ள துணிச்சல் நமக்கு இருக்குமா என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள்.
துணிச்சல் உள்ளவன் என்று கருதும் ஆண்கள் இந்த பீல்டிங் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து இந்த மாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பி வைக்கவும். உங்கள் படத்தை என் ப்ளாக்கில் அறிமுகப்படுத்துகிறேன்.( நீங்கள் என்னை கட்டி வைத்து தர்ம அடி அடிக்க வேண்டும் நினைப்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் என் பெயர் படம் எல்லாம் இங்கே போடல. ஹீ...ஹீ...ஹீ) 2012 எனது ப்ளாக் டாப் நம்பர் ஒன் ப்ளாக்காக இருக்கும். அப்பவந்து என் படம் போடு என்னை உன் ஃபலோவராக சேர்த்து கொள் என்றால் என்னால் சேர்க்க முடியாது.(என்னடா இவன் டாக்டர்.ராமதாஸ் மாதிரி சவால் உடுறான் என்று நினைப்பது எனக்கு புரிகிறது..அவர் மட்டும் அப்படி நினைக்கலாம் நான் மட்டும் இப்படி நினைப்பது தவறா?)
எப்போதும் போல வந்தமா படித்தோமா என்று இருக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் போட்டு போங்கள்.....இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது( என்ன செய்வேன் என்று கற்பனை பண்ணி பயப்பட வேண்டாம். நான் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன் அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்)
Home
»
இளைஞர்கள்
»
மொக்கைகள்
»
வியக்கதக்க தகவல்கள்
» தமிழனுக்கு ஒரு சவால்... சவாலில் பங்கேற்கும் தமிழன் மட்டும் இந்த பதிவிற்குள் நுழையவும்
Saturday, December 11, 2010
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
forward mail ஒன்றை பதிவாக மாற்றிய உங்கள் கிரியேட்டிவிட்டி பாராட்டுக்குரியது....
ReplyDelete2012 எனது ப்ளாக் டாப் நம்பர் ஒன் ப்ளாக்காக இருக்கும். அப்பவந்து என் படம் போடு என்னை உன் ஃபலோவராக சேர்த்து கொள் என்றால் என்னால் சேர்க்க முடியாது//
ReplyDeleteஆப்பீசர் சார்.. ஆப்பீசர் சார் .. கொஞ்சம் மனசு வையுங்க சார்..
கடவுள் இருக்காரா இல்லையாங்குற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கலாம்.. இதுக்கு எங்கிட்டு போயி.?..
கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன் அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்//
ReplyDeleteஎதுக்கும் கதவை திறந்து வைத்தே அழவும்.. வெள்ளம் வெளியே ஓடட்டும்..
எங்க அடுக்ககத்தில் கொரிய சிறுவர்கள் இப்படித்தான் அடுத்த பால்கனிக்கு தாவுவார்கள்.. பார்த்தால் உயிர் போய் வரும்..
ReplyDeleteபிராபாகரன் உங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி. எள் கொடுத்தால் எண்னையெடுக்கும் ஆள் நான். இது எல்லாம் உங்களை போல சகோதரரிடம் கற்று கொண்டதுதான்
ReplyDeleteஎன்ன தான் சவால் இருக்கும்னு ஓடி வந்து பார்த்தா .............
ReplyDeleteஹா...ஹா...ஹா....
நல்லா எழுதுறீங்க!!!! வாழ்த்துக்கள்
சாந்தி மேடம் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி. "ஆப்பீசர் சார்.. ஆப்பீசர் சார் .. கொஞ்சம் மனசு வையுங்க சார். இப்படி எல்லாம் கேட்காதீங்க. போய் ராமதாஸ் அவர்களீடம் போய் ஒரு ரெகமண்ட லெட்டர் வாங்கி வாங்க. அவங்கதான் என்னொடைய காமெடி குரு
ReplyDeleteஆமினா உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஎதுக்கு 2012-வரை காத்திருக்கணும். இப்பவே சேர்ந்தாச்சு.
ReplyDeleteநல்லாதான் இருக்கு விஜய் படம் போடத்தான் புரியல
ReplyDeleteஇந்த அபாய படம் துபாய் .. நடந்தது ..
okya??????????