Thursday, December 23, 2010

.
பெண்களும், பெண்ணை புரிந்தவர்களும் இதற்கு இதை பார்த்த பின் பதில் அளிக்கலாம்


மெரினா பீச்சுக்கு போய் தண்ணீயில் கால் நனைக்காதவர்கள் இருக்க முடியாது. நான் கடப்பாரை நீச்சலில் வோர்ல்டு சாம்பியன் என்பதால் மெரினா பீச்ச்சுக்கு போகும் போது எதற்கும் பயப்படாமல் தண்ணியில் முழங்காலுக்கு மேல் தண்ணீ போகாத அளவுக்கு காலை நனைச்சு விட்டு வந்துவிடுவது எனது வழக்கம் அப்படிப்பட்ட தைரியசாலி நான் இண்டெர் நெட்டில் நீச்சல் அடித்து ரொம்ப ஆழத்திற்கு சென்ற போதுதான் தெரிந்தது நான் மரினா ட்ரென்ச் (Marianas Trench )என்ற உலகின் ஆழமான கடலுக்குள் சென்றது தெரியவந்தது. அதை பார்த்த போது மனதில் சிறிய பயம் ஏற்ப்பட்ட போதிலும் நம் அண்ணன் வடிவேலு மாதிரி சவடால் வூட்டு ஆ.....ஊ என்ற கத்தி விரமாக அதே வேளையில் வேகு விரைவாக வெளியே வந்து விட்டேன். ஆனால் வரும் போது நான் மறக்காமல் உங்களுக்காக போட்டோவும் கொஞ்சம் வீடியோவும் எடுத்து வந்துள்ளேன். இதெல்லாம் எதுக்காக எடுத்தேன் என்றால் நான் இவ்வளவு ஆழத்தில் நீச்சல் அடித்தேன் என்றால் நீங்கள் நம்ம மாட்டீர்கள் என்பதால்தான்.

அறுத்தது போதும் என்று நீங்கள் கத்துவது எனது காதில் விழுவதால் இத்துடன் நிறுத்தி எனக்கும் சிறிது ஆங்கிலம் தெரியும் என்பதால் விஷயத்தை இங்கிலிஷிலேயே தருகிறேன். படித்து புரிந்து & பிடித்து இருந்தால் பதில் எழுதவும் நன்றி.. 
Marianas Trench Marine Monument

These remote waters under US jurisdiction were designated a no-fishing area in January, 2009, when George W. Bush created the world's three largest marine reserves during his final week in in office. The Marianas Trench Marine Monument is about 70,000 square nautical miles. The volcanoes and 36,000-foot deep trench contain unique geological features, exotic sea life, and wreckage from WWII and before.

The Mariana Trench is located in the Pacific Ocean, just east of the 14 Mariana Islands (11″21′ North latitude and 142″ 12′ East longitude ) near Japan. As you probably already know, it is the deepest part of the earth’s oceans, and the deepest location of the earth itself. It was created by ocean-to-ocean subduction, a phenomena in which a plate topped by oceanic crust is subducted beneath another plate topped by oceanic crust.

The Mariana Trench is 11,033 meters (36,201 feet), (6033.5) fathoms deep. The Pressure at the deepest part of the Mariana Trench is over 8 tons per square inch. The Mariana Trench is 2, 542 km (1,580 miles) long and 69 km (43 miles) wide



இதைப் பற்றிய படமும் வீடியோ க்ளிப்பும் உங்கள் பார்வைக்கு









நான் இடும் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் என் ப்ளாக்கை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்


அன்புடன்,

MaduraiTamilGuy

 

5 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.