Wednesday, December 22, 2010

200 ஆண்டுகளில் 200 நாடுகளின் வளர்ச்சியை பற்றி 4 நிமிடங்களில் அற்புதமான ஒரு விளக்கம்.




Hans Rosling என்பவர் உலகலாவிய வளர்ச்சியை பற்றி சுவிடனிலுள்ள கரோலின்ஷ்கா இன்ஸ்டியுட்டில் பாடம் நடத்தும் ஒரு பேராசிரியர்.இவர் அளித்து இருக்கும் 200 நாடுகளில் 200 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை வளர்ந்து வரும் உலகம் என்ற அருமையான விளக்கத்தை அற்புதமாக பி.பி.சி யில் தந்திருக்கிறார். எனக்கு பிடித்த இந்த வீடியோ க்ளீப்பை உங்களிடம் பகிர்ந்து அளிக்க விரும்பிகிறேன்.







About this Video

It was the last 200 years that changed the world. In 1809 all countries of the world had a life expectancy under 40 years and an income per person less than 3000 dollar per year. Since then the world has changed but it was not until after the second world war that most countries started to improve.

For the first time, Gapminder can now visualize change in life expectancy and income per person over the last two centuries. In this Gapminder video, Hans Rosling shows you how all the countries of the world have developed since 1809 – 200 years ago



வழக்கம் போல உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை எனக்கு தெரியப்படுத்தவும்.



என்றும் அன்புடன்,

Madurai Tamil Guy

2 comments:

  1. செமையா இருந்தது...பார் கிராப் & கிராபிக்ஸ் இல் அமைக்க பட்ட விளக்கம் அருமை...சுவாரஸ்யமும் கூட...:))

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் அடங்கிய வீடியோ பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.