Saturday, December 11, 2010

இதுவரை பெண்கள் என்ன காரணத்திற்க்காக அழுகுகிறார்கள் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. கடைசியில் அதற்க்கான காரணங்களுக்கான விடை தெரிந்து விட்டது..... கிழேயுள்ள படம் அதை தெளிவாக விளங்கச்செய்யும்




இதை பார்த்த & படித்த பெண் பதிவாளர்கள் அழுது கொண்டே என்னிடம் ஆண்களூம் அழுமுஞ்சிகள் என்று கூறமுன் வரலாம்.

ஆண்கள் அழுவதற்கு 2 காரணங்கள் ஒன்று மனைவியிடம் வாங்கிய அடியினால் வலி தாங்காமல் அழுவது இரண்டு தன் பதிவிற்கு அதிக ஓட்டுக்கள் விழவில்லை என்று அழுவது.


வேறு ஏதும் காரணங்கள் உங்களூக்கு தெரிந்தால் இதை படிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே வந்து பதியலாம்.


ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்
11 Dec 2010

4 comments:

  1. ஆஹா ! இந்தப் பதிவை வாசிக்கும் பொழுது மிகவும் அனுபவித்து எழுதிய உணர்வு தெரிகிறதே சகா உண்மைதானோ !???????????

    ReplyDelete
  2. ஊரை எமாத்துறதுக்காக...

    ReplyDelete
  3. பனித்துளி சங்கர் உங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி. 'அனுபவித்து எழுதிய உணர்வு தெரிகிறதே சகா உண்மைதானோ !???????????

    சகோதாரா இப்படி எல்லாம் உண்மையை ப்ளிக்ல கேட்காதிங்க. அப்புறம் உண்மையை சொல்லி அதுக்கும் வாங்கி கட்டிக்க முடியாது.

    ReplyDelete
  4. pengal perumbalum aluvathu aangalal than. aangal illai endral pengalukku aluvadhukku avasiyame irukkadhu

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.