நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா?(Find Your Fate..Death Clock)
வாழ்க்கை என்பது ரொம்ப சிறியது. அதனால் நம்மால் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருந்து மற்றவர்களையும் இருக்க செய்ய வேண்டும். சந்தோஷம் என்பது நாம் பார்க்கும் பார்வையிலும் எடுத்து கொள்ளூம் விதத்திலும்தான் இருக்கிறது. ஒருவருக்கு சோஷியல் வொர்க் செய்வது சந்தோஷம், இன்னொருத்தருக்கு நடித்து மற்றவர்களை சந்தோஷ படுத்துவது பிடிக்கும் ஆண்களுக்கு பெண்களை மகாராணிகளாக நடத்துவது பிடிக்கும் பெண்களுக்கு அழுவது அல்லது ஆண்களின் பர்ஸ்களை பிடிக்கும். சில பேர்களுக்கு ப்ளாக்கில் பதிவு போடுவது பிடிக்கும். சில பேர்களுக்கு அதை காப்பி அடிப்பது பிடிக்கும். சில பேர்களூக்கு குடும்பதினரோடு அல்லது மனதுக்கு பிடித்தவர்களோட இருப்பது பிடிக்கும், ஆனால் மற்றவர்களை காய்ப்படுத்தாமல் இருப்பதே மிக முக்கியம்.
எப்படி சந்தோஷமாக தினசரி வாழ்வது என்பதை கற்றுக் கொண்டால் நாம் சாவை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.
இறக்கும் நாள் தெரியாதால் நாம் போடும் ஆட்டங்கள் எண்ணிலடாங்காவை...அது தெரிந்தால் நாம் எல்லோரும் மாறிவிடுவோம் அல்லது மாற முயற்சி செய்வோம். இதைப் படிக்கும் நீங்கள் உங்கள் இறுதிநாள் தெரிந்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புவிர்கள் என்பதை. இங்கே பதியலாம். என்னடா இப்படி கிறுக்குத்தனமான பதிவு எல்லாம் போடுகிறானே என்று என்னைக் கல்லால் அடித்துக் கொல்ல முயற்ச்சி செய்ய வேண்டாம் ஏனென்றால் நான் இறக்கும் வருடம் 2043 ஆகும். ஆகையால் இதைப் படித்தோமா கமெண்ட்ஸ் போட்டோமா என்று சமத்து பிள்ளையாக இருக்க வேண்டும். நீங்கள் என்னவெல்லாம் நல்ல காரியம் செய்ய விரும்புவதை தவறாமல் இங்கே பதியவும். சும்மா நான் நிறைய பதிவுகள் போடுவேன் என்று பதில் எழுதாதீர்கள். அது எல்லாம் நல்ல காரியம் ஆகாது.
உங்கள் இறுதி நாள் தெரிய கீழ்கண்ட தளத்தை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும். விருப்பம் இருந்தால் உங்கள் இறுதி நாளையும் என் பதிவில் பின்னுட்டமாக போடவும்.
http://www.deathclock.com/ அல்லது http://www.findyourfate.com/deathmeter/deathmtr.html
Kill my happiness,
Slice my throat.
Bury me deep
And there I shall hide
Bury away all my
Troubles and so
Never to see me
Again
Stab me twice
And slice my
Wrists, don't forget to
Kill the happiness.
No more smiles
No more tears
No more laughing
No more fears.
No more drama
And no more pain
So bury me alive,
Just to keep me sane.
By stephanie galvin Courtesy www.buzzle.com
அன்புடன்,
Monday, December 27, 2010
4 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஐயையோ...நான் 2053 ..எனக்கு முன்னாடியே நீங்க அவுட்டா..சூப்பர்...சூப்பர்...ஹ ஹ..:)))ஓகே...என் கொள்ளு பேரனை பார்த்துடுவேன் அப்போ:))...சாகும் நாள் தெரிஞ்சால் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரணம் மாதிரி தான் தெரியும் சார்..எப்பவோ வரும் சாவை(அது இப்பவே வந்தாலும் சரி) யோசிக்கறதை விட்டுட்டு..இருக்கும் நிமிடங்களை கவிதை மாதிரி அழகாய் கழிக்கலாம்...:))
ReplyDeleteNO FEAR OF DYING :)))
ReplyDeleteDeath is a powerful sight,
And no regret about
Living this world behind us,
Into a new strong world
And everything going to be
All right for a change
No fear of dying as I look
Into death's cold black eyes
I know my time has come to
End a new begging has to arrived
Some will be scared but I'm not
It's just a part of life comes and goes
I know I didn't do all the things I
Wanted to do in life but hey it
Never seems you got any time
To spare for anything always
Doing something or another
So I don't fear death or dying
By DEDRA TABOR
@Avargal Unmaigal
ReplyDeleteதேங்க்ஸ் பாஸ்...:))தமிழ் மணம் முதல் கட்ட தேர்வில் உங்களோட பெண்கள் கருக்கலைப்பு பதிவு தேர்வு ஆகிருக்கு..தெரியுமா உங்களுக்கு?? மிக்க மகிழ்ச்சி என் நண்பர் தெரிவு செய்ய பட்டதில்...! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வரும் ஆண்டு சுபிச்சமாய் அமைய என் வாழ்த்துக்கள்...:)))
எனக்கு 2021- டைம். கொடுத்திருக்கு.
ReplyDeleteஅதுவே அதிகம்தான்.