குஜராத்தி மக்கள் பாஜகவுக்கு வோட்டு போட்டு ஒவ்வொரு முறை தேர்ந்தெடுத்தாலும், அவர்களை ஆள்வது என்னவோ காங்கிரஸ்காரர்கள் என்றும், அவர்கள் மாநிலத்துக்கு ஒன்றுமே பண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டு ,ஒவ்வொரு தேர்தல்களிலும் பாஜகவிற்கே வோட்டு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் அறிவு அவ்வளவுதான் போல இருக்கிறது
மோடி ஆதரவாளர்களைப் பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமடைந்து, மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல் தெரிகிறது --
அவர்கள் மோடி தவறுகள் செய்கிறார் என்று ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்குத் திமிர்பிடித்தவர்களா என்ன?
மோடி ஆதரவாளர்களைப் பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமடைந்து, மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல் தெரிகிறது --
அவர்கள் மோடி தவறுகள் செய்கிறார் என்று ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்குத் திமிர்பிடித்தவர்களா என்ன?
, அல்லது அதை ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்குத் திமிர்பிடித்தவர்களா என்ன?,
அல்லது அதைக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு ஊமைகளா என்ன?
இந்த முன்றில் ஒரு குறை உள்ளவர்களாகவோ அல்லது மூன்று குறைகளையும் கொண்டவர்களாகவோ இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மூடர்களே...
ReplyDelete