இது ரஜினியின் கவனத்திற்கு வந்தது சங்கிகளின் வளர்ச்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி அவர் நடித்து தோல்வியான பாபா படத்தை சில மாற்றங்கள் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்.. இப்படி செலவில்லாமல் தோல்வியான படத்தை மறுவெளியீடு செய்வதன் மூலம் ரசிகர்கள் மற்றும் சங்கிகளின் பக்தியின் மூலம் மொட்டை அடிக்க வழி வகைகள் செய்து இருக்கிறார்.
இப்போது காவி நிறம்தான் இந்தியத் திரை உலகத்தில் உச்சக் கட்டமாக இருப்பதால் அதைப் பயன்படுத்தி செலவில்லாமல் அறுவடை செய்யவ்துதான் ரஜினியின் புத்திசாலித்தனம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரை தமிழில் :
ReplyDeleteபிக்காலிப் பய...
ரொம்ப நாள் கழித்து வருகையா..மதுரை சகோ!!!
ReplyDeleteகீதா