Monday, October 3, 2022

 

 

நான் ஒரு சங்கியாக மாறி சிந்தித்த பொழுது என் மனதில் எழுந்த சிந்தனைகள்

 

அண்ணாமலை அமெரிக்கா சென்ற காரணம் என்ன தெரியுமா?

இப்போது ஒற்றுமையாக இருக்கும் தமிழகத்தைக் கூறு போட மோடியின் யோசனை படித்தான் மணிரத்தணம் பொன்னியின் செல்வன் படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.  இனிமேல் தமிழக மக்கள் நான் தமிழ்நாட்டுக்காரன் என்று கூறுவதற்குப் பதிலாக நான் சேர. சோழ, பாண்டிய. பல்லவ நாட்டுமக்கள் என்று சொல்லி அடித்துக் கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலுண்றிவிடும்... இதுதான் மோடியின் சாணக்கிய தந்திரம்...# நான் ஒரு சங்கியாக மாறி சிந்தித்த பொழுது என் மனதில் எழுந்த சிந்தனகள்

அண்ணாமலை அமெரிக்கா செல்ல பயண ஏற்பாட்டைச் செய்து கொடுத்தது மணிரத்தனம்தானாம். இல்லையென்றால் அண்ணாமலை 20000 அயிரம் புத்தகங்கள் படித்தேன் அல்லது வழக்குகள் பதிவுகள் செய்தேன் என்று லூசுதன்மாக ஏதாவது பேசி ,சமுக வலைத்தளங்களில் பரபரப்பாக அவரை கழுவு ஊற்ற ஆரம்பிப்பார்கள் இந்த பொது ஜனங்கள். அதனால் சமுக வலைத்தளங்களில் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய பரபரப்பு குறைந்துவிடும் என்பதால்தான் அண்ணாமலையை அமெரிக்காவிற்கு தன் செலவில் அனுப்பி வைத்திருக்கிறாராம் மணிரத்தினம்

 

இந்தியா எப்போது இந்து ராஷ்டிரவாக மாறுகிறதோ அப்போது  அது  ஜனநாயக நாடாக இருக்காது என்பது நிச்சயம்.

 

உலகிலேயே பாதுகாப்பற்ற பெரும்பான்மையினர் ஹிந்துகளே.. அவர்களை பாதுகாக்கவே மோடி அவதரித்து இருக்கிறார்

 

 

 

14% முஸ்லிம்களிடம் இருந்து 80% இந்துக்களைப் பாதுகாக்க நரேந்திர மோடி மட்டுமே இருக்கிறார் என்று ஒரு தலைமுறை இந்துக்களின் மூளைச்சலவையை ஆர்எஸ்எஸ் வெற்றிகரமாகச் செய்துள்ளது.

 

 

அன்புடன்

மதுரைத்தமிழன்

 

03 Oct 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.