இதைவிட கேவலம் உண்டோ?
@KASengottaiyan
அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. #TNEducation
@KASengottaiyan
அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. #TNEducation
இந்தியாவில் எவ்வளவோ படித்தவர்கள் இருந்த போதிலும் அவர்களிடம் இல்லாத திறமை அமெரிக்கனிடம் இருக்கிறது என்று ஒரு அரசாங்கம் நினைப்பது கேவலமாக இல்லை. ஒருவேளை பல்கலைகழக வேந்தர்களும் பேராசிரிய்ரகளும் பாலியலில் இடுபட்டு இருப்பதால் அவர்களை நம்பி பிரயோசனம் இல்லை என்று கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்துவிட்டாரா என்ன?
எது எப்படியோ இனிமேல் அமெரிக்கர்களை திட்டாதீர்கள்...... இந்தியர்கள் புத்திசாலியாக இருந்தாலும் அமெரிக்கர்கனிடம்தான் பாடம் கற்று கொள்ள வேண்டி இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
இன்று ஒரு சிலரால் எல்லா ஆசிரியர்களும் சந்தேக வட்டத்துக்குள் நிற்பது வேதனையானதே...
ReplyDeleteஇப்படியும் பொழுது போக்க்காக எழுத்தா
ReplyDeleteகல்வி சம்பந்தப்பட்டது என்பதால், இதில் சொல்லுவதற்கு நிறைய உள்ளது..ஒரு சில வரிகளில் சொல்லிட இயலாதே...
ReplyDeleteஅமைச்சரும் அதே குற்றச்சாட்டில் பதவி இழந்ததை நாசூக்கா சொல்லாம சொல்லி வாழைப்பழத்துல ஊசி ஏத்துனதைக் கூறிக்கொண்டு......
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசொன்ன வாக்கியம்தவறாக இருக்கலாம்
ஆனால் இந்த பயிற்சி கடந்த பத்து வருடங்களாகா தரப்படுவதுதான்