கடவுளுக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜைதான் அசிஃபாவின் பாலியல் பலாத்காரமா?
எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்தியாவில் கொந்தளிப்பில் உள்ளது. அசிஃபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள். அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோமிட்டார் தொலைவில் அசிஃபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது. அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அசிஃபா ஜனவரி 10 அன்று காணாமல் போனாள் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதன் பிற்கு அசிஃபாவின் பெற்றோர்கலும் அவர் சமுகத்தை சேர்ந்தவர்களும் தேடுதலை நடத்தி இருக்கின்றார்கள் . அதன் பின்னர் போலீஸாரும் பெயருக்கு ஒரு புகாரை பெற்றுக் கொண்டு எந்த பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தினார்கள்.
அசிஃபா தன் வீட்டு குதிரைகளை மேய்க்க அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். அசிபாவின் உடல் முழுவதும் மனித பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்தன, அவளை பலாத்காரம் செய்து விட்டு அவள் மீது கற்கள் வீசி சாக அடித்து அதன் பின் அவள் உடலை சிதைத்திருக்கிறார்கள். அவளது தோல்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. . இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரின் வசிக்கும் மனித மிருகங்கள் அந்த மிருகங்களும் இந்து அமைப்பை சேர்ந்தாவர்களாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் இந்துக்கள் என்பதாலேயே இந்த விஷயத்தை மோடி அரசும், மோடியின் அடிவருடி ஊடகங்களும் பேச மறுக்கின்றன.
இதில் முக்கிய விஷயம் ஒரு இந்து கோவிலில் வைத்து தான் அசிஃபா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை, நீதிமன்றத்தை நடவடிக்கை எடுக்கவிடாமல் காஷ்மீரில் உள்ள இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்து இருக்கின்றன. இந்த குற்ற செயலில் ஈர்டுபட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களும் உடன் இருந்து இருக்கின்றனர் ஏன் மத்திய அரசும் இது வரை இந்த சமபவம் பற்றி தெரிந்தும் மெளனமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது இந்த விஷயம தீடிரென்று மீடியாவில் அதிகம் பேசப்படுவது ஏன் என்று பார்த்த்தால் அதில் ஒழிந்து இருக்கும் மோடியின் கீழ்த்ரமான அரசியல் அம்மணமாக தெரியும்
ஒரு காலத்தில் மோடிக்கு சென்றமிடல்லாம் சிறப்பு என்று இருந்தது ஆனால் இன்றோ அது செருப்பாக மாறிவிட்டது. அதுவும் இப்போது அவர் தமிழகத்தில் வந்த போது அவருக்கு தமிழர்களால் கிடைத்த மரியாதை உலகெங்கும் சென்று அடைந்து அவர் சம்பாத்தித்துவைதத பெயரை கிழே தள்ளி மிதித்துவிட்டது உலக அளவில் ட்ரெண்டிங் ஆன #GoBackModi ஹேஷ்டேக் அவரின் மதிப்பு சின்னா பின்னாமகியது. இது மீடியாக்களில் இடம் பிடித்து டில்லி வரை பேச வைத்துவிட்டது இதை இப்படியே விட்டால் இன்னும் தன் பெயருக்கு டேமேஜ் ஆகும் என்று நினைத்துதான் அந்த மீடியாவை வைத்தே உடனே இந்த எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை அதிகம் பேச வைத்தார்.
இதனால் தன் கட்சியை சார்ந்தவர்களுக்குதான் பெயர்களுக்குதான் களங்கம் ஏற்படும் அதே நேரத்தில் தமிழகத்தில் தமக்கு ஏற்பட்ட களங்கம் இந்த் சத்ததில் அமுங்கி போய்விடும் என்று நினைத்து செயல்பட்டு இருக்கிறார். அவர் நினைத்தது இப்பபோது சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒட்டு மொத்த ஊடகங்களும் எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதை பேசிக் கொண்டிருக்கிறது..
மோடியை பொறுத்தவரையில் கட்சியில் உள்ளவ்ரகளுக்கு அல்லது கட்சிக்கு அல்லது பாஜகவின் மற்ற கட்சிதலைவர்களுக்கு அல்லது ஏன் இந்து மதத்திற்கே களங்கம் ஏற்பட்டாலும் பராவாயில்லை ஆனால் தன் பெயருக்கு மட்டும் எந்த வித களங்கமும் எற்பட்டுவிடக் கூடாது என்று மிக சுயநலம் பிடித்த ஒரு வெறி நாயாகவே சுற்றி வந்து செயலப்ட்டுக் கொண்டிருக்கிறார்,

ஜனவரியில் காணமல் போன பெண் அதற்கு நேர்ந்த கொடுரம். அது எல்லாம் அப்பவே விசாரித்து நடவடிக்க்கைகள் எடுக்காமல் இப்போது தீடிரென்று வீஸ்வருபம் எடுத்து இருப்பது எதனால் என்று யோசித்து பாருங்கள் அப்போது தெரியும் மோடியின் உண்மையான முகம்
சரி இந்த மோடியை விட்டுவிடுவோம் காரணம் அவர் ஒரு மிருகம் ஆனால் கடவுளுக்கு என்ன வந்தது . ஒரு கடவுளும் இந்த சிறு குழந்தையை காப்பாற்ற முன்வரவில்லையே அது ஏன்?
ஒரு வேளை கற்பழிக்கப்பட்டது ஒரு இஸ்லாமிய குழந்தை அதுவும் கோயிலில் . அங்கு இருந்த இந்து கடவுள், இதை பக்தர்கள் தமக்கு செய்த சிறப்பு பூஜை என நினைத்துதான் காப்பாற்ற தவறியதோ ? அல்லது கற்பழித்த இடம் ஒரு கோவில் கற்பழிக்கப்பட்டவள் தன் மதத்தை சேர்ந்தவள் என்ற போதிலும் அங்கு சென்று காப்பாற்றாமல் வரத்ம்தயங்கி நின்றதோ இஸ்லாமிய கடவுள். அல்லது போங்கடா இதற்கு எனக்கு சமந்தம் இல்லை என ஒதுங்கி போனதோ கிறிஸ்துவ கடவுள்...?
எல்லாம் அவன் செயல் என்றால் கற்பழிப்பு கொலை ,கொள்ளை எவன் செயல்? கடவுளின் செயலா அல்லது கடவுள் பெயரால் இந்த மனித மிருங்களின் செயலா?
யாரின் செயல் என்பதை அந்த குழந்தையை இழந்தவர்களுக்கு சொன்னாலும் சொல்லவிட்டாலும் ஒன்றுதான்.. ஆனால் பூப் போல இருந்த அந்த குழந்தைக்கு பதில் சொல்லவே மனிதராலும் மட்டுமல்ல கடவுளாலும் முடியாது.
வேதனையுடன்
மதுரைத்தமிழன்
மனிதர்கலே கடவுளும் அரசும் நம்மை காப்பாற்ற வரவில்லை என்றால் இனிமேல் அவர்களை எதிர்பாத்து நாம் காத்து இருக்க தேவையில்லை. இனிமேல் இது மாதிரி எந்த் ஆண்கள் செய்தாலும் அவர் என்ன மதம் என்று பாத்து கொண்டிருக்காமல் அவர்களை பிடித்த உடனே அவர்களின் குடும்பத்தி கண் முன்னரே துடிக்க துடிக்க சாக அடியுங்கள்
மிகவும் வேதனையான விடயம் நண்பரே
ReplyDeleteநானும் பலநேரங்களில் நினைப்பதுண்டு இந்த வேளைகளில் கடவுளுக்கு கண் இருக்காதோ என்று.
எல்லா கோவிலிலும் கடவுள் இருப்பதில்லை. கடவுள் இருக்க வேண்டிய இடம் மனம்தான். அங்கு இருக்கும் அன்புதான் அவருக்கு செய்யும் பூஜை. இது இல்லாத ஆன்மீக ஸ்தலங்கள் எப்போதும் வழிபாடுக்குரியதாக கருதப்பட்டதில்லை பேய்களும் பிசாசுகளும் இருக்கும் இடமாகத்தான் இருக்கும்.
ReplyDeleteமனித உருவில் உலா வரும் மிருகங்களின்செயல்களுக்கு மத வர்ணம் வேண்டுமா குற்றவாளிகள் யாராயிருந்தாலும் தூக்கில் போட வேண்டும்
ReplyDeleteதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!