மனநிலை பிறழந்த ஒருவர் கட்சியின் தேசிய செயலாளராக இருக்கிறார். அவர் கவர்னரை காப்பாற்ற வேண்டி கலைஞரையும் அவரது பெண்ணையும் மிக கேவலமாக பேசி இருக்கிறார். இப்படி கட்சியின் கடைமட்ட தொண்டன் பேசி இருந்தலாவது படிப்பறிவில்லாதவர்கள் என்று கடந்து போகலாம ஆனால் பேசியது யார் என்றால் தேசிய கட்சியின் நேஷனல் செயலாளர். அதனால் அதை அப்படியே கடந்து செல்ல முடியாது..
இந்த நேரத்தில் தமிழிசை செளந்தராஜன் தன் டிவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்
// Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP):
இதற்காக இவரை வேறு யாரும் பாராட்டுகிறார்களோ இல்லையோ நான் பாராட்டுகிறேன். முடிந்தால் நீங்களும் நிச்சயம் பாராட்டுங்கள்.
மன்னிப்பு வெசயகாந்துக்கு பிடிக்காத வார்த்தை ஆயிற்றே...
ReplyDelete/// எரிக்க வேண்டியதை எரிக்காமல் உருவ பொம்மையை எரிப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை.////
ReplyDeleteதங்கள் கருத்துடன் நூறு சதவீதம் உடன்படுகிறேன்.
M.Syed
எதையும் எரிக்க வேண்டாம் ஆனால் உள்ளங்களின் பிரதிபலிப்பைகாட்ட வேண்டிய இடத்தில் காட்டலாம்
ReplyDeleteஅந்தாளை கண்டாலே எரிச்சலா வருது
ReplyDeleteவணக்கம்,
ReplyDeletewww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US