Wednesday, April 4, 2018

@avargal unmaigal
மோடி தமிழகத்திற்கு வந்தால் இதை மட்டும் கண்டிப்பாக செய்யக் கூடாது! #CauveryIssue



தமிழகத்திற்கு மோடி வந்தால் கருப்பு கொடி மட்டும் காட்டுங்கள் ஆனால் யாரும் உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிடாதீர்கள் அப்படி செய்தால் பீட்டா இயக்கம் உங்கள் மீது வழக்கு தொடர்ந்துவிடும்..



இன்று ஒரு தகவல் கற்றுக் கொள்வோம்:

பீட்டா என்றால் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals)  குழு : பீட்டா (PETA)

பதிவு பிடித்து இருந்தால் ஷேர் பண்ணலாமே

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி:

சில நட்புக்கள் நான் மோடியை இன்சல்ட் பண்ணுவதாக தெரிவிக்கிறார்கள் அவர்களுக்கு  நான் சொல்லுவதெல்லாம் இதுதான்

I am not insulting Modi or anyone, I just describing him/them. thats all.

#CauveryManagementBoard
04 Apr 2018

3 comments:

  1. நான் இங்க வரவே இல்ல

    ReplyDelete
    Replies
    1. கருத்து சொன்ன அட்மினுக்கு நன்றிகள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.