உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 15, 2018

ஹெச். ராஜா சொன்னதும் தமிழிசை நினைப்பதும் (குழந்தையும் தெய்வமும் )

@avargalunmaigal
ஹெச். ராஜா சொன்னதும் தமிழிசை நினைப்பதும் (குழந்தையும் தெய்வமும் )

கோயிலுக்கு சென்று கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிட்டால்  ஒரு சில வினாடிகளாவது உங்கள் கண்ணிற்கு அசிஃபா தோன்றுவது நிச்சயம்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அடப்பாவிங்களா தெய்வத்தையே பலாத்காரம் பண்ணிட்டீங்களேடா

@avargalunmaigal

பாஜககாரனை கண்டால் பிரியாணி அண்டாவை தூக்கி ஒழித்து வை என்று சொல்வது  மாறி இப்போ குழந்தைகளை ஒழித்துவை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்
@avargalunmaigal

கோயில் இல்லாத இடங்களில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஆனால் இப்போது கோயில் இல்லாத இடத்தில் குடி இரு அதுதான் பாதுகாப்பு என்று சொல்லும் நிலைக்கு  இந்துக்கள் அல்ல இந்துத்துவாவாதிகள் தள்ளிவிட்டார்கள்
@avargalunmaigal

நாட்டில் பனை மரத்துக்கு அடியில் நின்று பால் குடித்தேன் என்று சொன்னாலும்  கோயிலுக்கு சென்று சாமி கும்பிடஸ் சென்றேன் என்று சொன்னாலும் உலகம் நம்புவதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது

இனிமேல் தமிழ் திரைப்பட வில்லன்கள் பெண்னை கடத்தி ஊருக்கு எல்லையில் இருக்கும் பாழடைந்தை கட்டிடத்தில் வைத்து கற்பழிப்பதற்கு பதில் ஊருக்கு நடுவில் இருக்கும் கோயிலில் வைத்து கற்பழிப்பய் செய்வதாக காட்சிகள் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்குகில்லை
@avargalunmaigal

ஹெச்.ராஜா : தமிழிசை எங்கள் கட்சியில் குழந்தை மாதிரி

அடப்பாவிகளா இனிமேல் அவரையும் விட்டு வைக்க மாட்டீங்களேடா

எதிரி நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க பலகோடி செலவிடும்  மோடி அரசு உள்நாட்டு  கயவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றாமல்  கயவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது

avargalunmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. இனி பி.ஜே.பி. தமிழகத்தில் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இருக்கக் கூடாது.

   Delete
 2. Already in Tamil cinema (Mohan & Ambika acted film) there was a rape attempt inside temple.

  ReplyDelete
 3. என்றைக்கு இந்துத்வாவை ஒழித்து யாவரும் நலம் சமம் என்று பாஜக நினைக்கிறதோ அன்று ஒரு வேளை அவர்கள் இங்கு கால் ஊன்ற வழி பிறக்கலாம்

  ReplyDelete
 4. Can you help me ?-- as to why readers' comments are not appearing in "Tamilmanam மறுமொழிகள் section---of my posts-- Any of your help is sincerely appreciated! (please look in "Tamilmanam மறுமொழிகள் section---my posts' மறுமொழிகள் never appears!)

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைப்பதோடு என் வேலை முடிந்தது அதன் பின் அங்கு என்ன நடக்கிறது என்று நான் பார்ப்பதில்லை எப்போதாவதுதான் அங்கு சென்று நேரம் செலவழிப்பேன். அதனால் தமிழ் மணம் பற்றி எனக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் ஒன்று தமிழ்மணத்தில் பல இடங்கள் சீர்திருத்தப்படவேண்டும் ஆனால் அவர்களுக்கு அதற்கு நேரம் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன் முன்பு வெகு ஆர்வமாக நேரம் ஒதுக்கி அவர்கள் பிரச்சனிகள் ஏற்படும் போதெல்லாம உடனே சீர் செய்தார்கள் ஆனால் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிரது அல்லவா அதுவும் குழந்தைகள் கல்லூரிக்கு போகும் நிலைக்கு வந்து இருப்பதால் அவர்களும் பிசியாக இருப்பார்கள் என நினைக்கிறேன் அதனால்தான் அவர்களால் முன்பு போல செயல்பட முடியவில்லை

   நீங்கள் கேள்வி கேட்டதும் அங்கு சென்று பார்த்தேன் http://www.tamilmanam.net/tamilmanam/toolbar.html இந்த லிங்கில் சென்றால் விபரம் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அது ஒழுங்காக வேலை செய்வத்தில்லை என நினைக்கிறேன் நீங்கள் வேண்டுமானல் முயற்சி செய்து பாருங்கள் அல்லது அவர்களுக்கு இமெயில் அனுப்பி பாருங்கள் ஒரு வேளை அவர்களுக்கு நேரம் இருந்தால் நிச்சய்ம பதில் அளிப்பார்கள்

   Delete
 5. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
 6. கோயிலுக்குச் செல்லாமலே அசிஃபா அடிக்கடி என் மனக்கண்ணில் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்.

  வேதனையின் உச்சம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog