கடவுளை விட மோடிக்கு பவர் அதிகம் போல...அதனால்தான் பக்தால்ஸ் காவிரிக்காக கடவுளிடம் கூட பிரார்த்தனை செய்வதில்லை.
காவிரிக்காக போராட்டம் நடத்த வேண்டாம் இந்த பக்தாள்ஸ் ஆனால் அதுக்கு பதிலாக காவிரிக்காக இறைவன் முன்னிலையில் ஒரு யாகமாவது நடத்தலாமே?
பக்தாள் : உச்ச நீதிமன்றத்திடம் ஸ்கிம்ன்னா என்னானு கேட்டு இருக்கோம். பதில் வரட்டும்.
அடே அதை தெரிஞ்சுக்க கூகுலில் சர்ச் பண்ணினாலே போதுமே. இது கூட தெரியாத நீங்கள் எல்லாம் டிஜிட்டல் இந்தியா என்று கூவது ஏன்
மானை வேட்டையாடிய நடிகனுக்கு தண்டனை தரும் இந்திய நீதி துறை தமிழக மக்களை வேட்டையாடும் மோடியை மட்டும் காப்பாற்றுவது ஏன்?
தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்.. =====> உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
அய்யா நீங்கள் இந்திய சட்டப்படி நீதி வழங்கினால் தமிழக மக்கள் அமைதி காப்பார்கள் ஆனால் நீங்கள் வழங்குவது என்னவோ மோடியின் எழுதாத சட்டபடி வழங்கினால் அமைதி காக்க தமிழர்கள் ஒன்றும் ஆண்மை இல்லாதவர்கள் அல்ல
I am not insulting Modi, I just describing him thats all.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இப்படி எதற்கெடுத்தாலும்மோடியைக்குறை சொல்லலாமா என்றும் குரல்கள் எழுகின்றன
ReplyDeleteதலைவரே என்னடா பதிவை பார்த்த்த் உடனே டெம்ளேட் கருத்தை போட வரும் உங்களை காணவில்லையே கவலைப்பட்டேன். ஒரு வேளை உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தேன். இப்ப செளக்கியம்தானே மோடி பற்றிய பதிவு வந்தால் என் நண்பர்கள் தங்கள் கருத்தை இமெயிலில் சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் ஒருத்தர்தான் தைரியமாக இங்கே வந்து கருத்து சொல்லிறீங்க.. அதனாலதான் உங்கள் மேல் எனக்கு கவலை
ReplyDelete