Tuesday, April 10, 2018

இணையத்தில் பார்ப்பவர்களை நேரில் பார்த்தால்?

@avargalunmaigal


சமுக வலைத்தளத்தில் பார்ப்பவர்களை நேரில்  பார்த்தால் இப்படிதான் எனக்கு  தோன்றுகிறது.



அன்புடன்
மதுரைத்தமிழன்
10 Apr 2018

21 comments:

  1. ஹாஹா..... நிழலுக்கும் நிஜத்திற்கும் நிறையவே வித்தியாசம்....

    ReplyDelete
    Replies

    1. நிழல் எப்போதும் நிஜத்தை காண்பிப்பதில்லை

      Delete
  2. வித்தியாசம் நல்லாவேகீது

    ReplyDelete
  3. நான் அப்படி இல்லீங்கோ. எங்கயும் எப்பயும் ஒரேமாதிரி. வேணும்ன்னா கணேஷ் அண்ணா, வெங்கட் அண்ணா, ஆவி, சீனு, ரூபக், ஸ்பைலாம் கேட்டு பார்க்கவும். ஆனா முகம் காட்டாத ஆளுங்கலாம் இதை பத்தி பேசப்படாது. உங்கள் முகம் பாராமலே நான் போய் சேர்ந்துடுவேன் போல!

    ReplyDelete
    Replies

    1. நேரில் சந்திக்க அழைப்புவிடுவித்து போன் பண்ணினால் போனை எடுக்காமல் இப்படி எல்லாம் குறை சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக உங்க மூஞ்சியை பார்க்க என்னால் முடியாது என்று சொல்லி இருக்கலாம்

      Delete
  4. ஹ..ஹ....ஹ.. உண்மைதான்.. ஆனா நான் இணைத்தில் இருக்கிற மாதிரிதாங்க இருப்போன்

    ReplyDelete
    Replies
    1. அப்ப ஜாக்கிரதையாகத்தான் உங்களிடம் இருக்கனும்

      Delete
  5. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கரெக்டுதான் நெட்ல உங்க முகத்தைப் பார்த்துட்டு நேரில பார்க்கும் போது வித்தியாசமாத்தான் இருந்தீங்க/இருக்கீங்க ஹா ஹா ஹா ஹா ஹா

    நாங்க ரெண்டு பேரும் அப்படி இல்லையே எப்ப பார்த்தாலும் ஒரே போலத்தானே ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ...

    ReplyDelete
    Replies
    1. நெட்டில் என்னை பார்ப்பதற்கும் நேரில் என் டூப்பை பார்ப்பதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும்

      Delete
  6. அதிரா அண்ட் ஏஞ்சல் எங்க போனாங்கனு தெரியல....அவங்க ரெண்டு பேரும் ஒரே போலத்தான் இருப்பாங்க....நீங்க தான் உங்க முகத்தை ஒளிச்சு வைச்சுருக்கீங்க....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹலோ உங்கள் தோழியான அதிராவும் ஏஞ்சல் ஒன்று போலத்தான் குண்டாக இருப்பார்கள் என்று பொது இடத்தில் சொல்லி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது ஒகேவா

      Delete

    2. நான் முகத்தை ஒளிச்சு எல்லாம வைக்கலீங்க மனைவி பூரிக்கட்டையால் அடித்த அடியால் ஏற்ப்பட்ட காயங்களுக்காக்த்தான் தலை முழுவது பேண்டேஜ் போட்டு இருக்கேன்

      Delete
    3. வேணாம் :) என்னுடைய குரலை கேட்டா அவ்ளோதான் :) உங்களுக்காகவே தயாராகுது என் குரலில் ஒரு பாட்டு :) ரிலீஸ் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்

      Delete
    4. நல்லாவே பாடுங்களேன் எனக்கு பிரச்சனை இல்லை. காரணம் என் மனைவி அடித்த அடியால் என் காது கேட்காது

      Delete
    5. மீயும் மீயும் மரத்தில இருக்கிற போட்டோவைப் போட்டிடுவேன்... அதைப் பார்த்து நீங்களாவே நயகராவில் குதிச்சிடுவீங்க:)..

      Delete
    6. ஒருவேளை கண்ணிலும் கோளாறு என்பாரோ?:)

      Delete
  7. ஹாஹ்ஹா :) நிழலும் நிஜமும் வெவ்வேறுதான் .
    எனக்குத்தெரியும் இப்படியெல்லாம் உசுப்பேத்தினா நானா லேட்டஸ்ட் படத்தை போடுவேன்னு :)
    அஸ்கு பிஸ்க்கு :)

    ReplyDelete
    Replies
    1. சரி நீங்க போடலைன்னா நானே போட்டுவிடுகிறேன் என் கிட்டதான் உங்க போட்டோ நிறைய இருக்கே

      Delete
  8. ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்:).... அதென்ன பெண்களை மட்டும் வம்புக்கு இழுப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்:)... முகம் காட்டா பதிவர்கள் எல்லாம் முகம் காட்டும் தைரியசாலிப் பெண்கள் பற்றி( நம்மைச் சொன்னேன்:))) பேசப்புடா கர்ர்ர்ர்ர்:)..

    நாம் ஒவ்வொன்றிலும் ஒரொரு அழகாக்கும்:)... அதாவது மேக்கப்பில், மேக்கப் இல்லாமல், நித்திரையில், தேம் இல் குதிக்கையில் இப்பூடி அடுக்கிட்டே போகலாம்:) உங்களுக்குப் பொறாமை:)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மேலே ஆண்களைபற்றியும் சொல்லி இருக்கிறேன் அதை கவனிக்கவில்லையோ....


      அதற்கு கிழே பெண்களை பற்றி சொல்லி இருக்கிறேன் ஆனால் அழகை பற்றி அங்கும் நான் ஒன்றும் சொல்லவில்லையே

      உங்களுக்குதான் என் மீது பொறாமை நான் என்றும் பதினாராக இருப்பதில்.. ஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.