Monday, April 9, 2018

7 comments:

  1. உண்மைநிலை தந்தியும் இப்பொழுது தரங்கெட்டு விட்டது

    ReplyDelete
    Replies
    1. எப்போது அய்யா தந்தி தொலைக்காட்சி தரத்துடன் இருந்தது. இப்போது தரம் கெட்டுப்போவற்க்கு.

      Delete
  2. வெக்கக்கேடு

    ReplyDelete
  3. மானங்கெட்ட மீடியாக்கள்

    ReplyDelete
  4. எப்போதுமே சென்சேஷனல் செய்திகளைத்தான் நம் மக்கள் நாடுகிறார்கள் விரும்புகிறார்கள்

    ReplyDelete
  5. மீடியாக்களை பொழுது போக்குச் சாதனமாகப் பார்த்திட்டால் பிரச்சனை இல்லை மற்றும்படி என்ன சொல்வது... ஒரு நேரமாவது றிலாக்ஸ் க்கு மீடியாக்கள் தேவைதானே.

    ReplyDelete
  6. துளசி: உண்மையான நிலை இதுதான் மதுரைத் தமிழன். வருத்தமான நிலைமை.

    கீதா: ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லபப்டும் ஊடகத் துறை மிகவும் தரம் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறது. ஆரோக்கியமாக இல்லை என்று சொல்லலாம். எல்லாமே பரபரப்பிற்காக இயங்குபவையாகத்தான் உள்ளன. மக்களும் அதைத்தானே விரும்புகிறார்கள். டிஆர்பி ரேட்டைக் கூட்டுபவர்கள் அவர்கள்தான். எந்த ஊடகத்திலும் முதன் பக்கத்தில் நல்ல செய்திகள் வருவதில்லை.செய்திச் சானள்கள் உட்பட....நெகட்டிவ் செய்திகளைத் திரும்பத் திருமப்க் காட்டுவது அதை மக்கள் விழுந்து விழுந்து பார்ப்பது...என்ன சொல்ல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.