Friday, April 27, 2018

இந்திய  பெண்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை.....


சாராயக்கடைகள் இருக்கும் பகுதி பார்த்து செல்லவும் என்பது  மாறி மத ஸ்தலங்கள் உள்ள பகுதி ஜாக்கிரதையாக செல்லவும்  என்றாகிருக்கிறது


இது மத ஸ்தலங்கள் நிறைந்த பகுதி. அதனால் பெண்களும் சிறு குழந்தைகளும் இரவில் நடமாட அனுமதியில்லை பகலில் தனது பெற்றோர்கள் அல்லது கணவங்களுடன் மட்டுமே செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் பெண்கள் தனியாக செல்ல அனுமதி இல்லை.. இப்படிக்கு இந்திய அரசு


மதவாதிகளாக இருப்பதினால் கிடைக்கும் பலன் நாம் செய்யும் குற்றங்களை மதத்தின் பெய்ரால் மறைத்துவிடலாம்.

பாலியல் கொடுரங்களை செய்பவர்களை ஏன் அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் மதத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகைகள் செய்யக் கூடாது.


எதிர் கட்சிகள்  ஆளும் கட்சியில் உள்ளவர்களை எதிர்த்து கோர்ட்டில் போடும் வழக்கினால் நீதி கிடைப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியை சேர்ந்த நீதிபதிகளுக்கு வருமானத்தை கொடுக்கும் செயலாகவே இருக்கிறது...

சமீப காலத்தில் அமைக்கப்படும் விசாரணை கமிஷன்களால்  குற்றங்கள் விசாரிக்கப்பட்டு சாட்சியங்களை அழிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்


27 Apr 2018

1 comments:

  1. உங்களின் இந்த பதிவும் பகிரப்பட்டுள்ளது, பார்க்கவும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.