Tuesday, April 17, 2018


தமிழர்களே நீங்களெல்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்களோ?
@avargalunmaigal


மேலை நாடுகளைப் போல பாலியல் கல்வி இங்கும் கொண்டு வர வேண்டும் பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது  கவர்னரும் கல்லூரிப் பேராசிரியரும்   புத்தங்கள் மூலம் கற்றுதருவதைவிட ப்ராக்டிக்கலா கற்று தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அதை செயல்படுத்த ஆரம்பித்தால் அதை குற்றமாக சொல்லிக் கொண்டிருந்தால் நாம் என்று வல்லரசாக மாறுவது

என்ன மேடம் ப்ராக்டிக்கல் எக்ஸாம் என்று சொல்லி ஏதோ பெட் ரூமிற்கு கூட்டி வந்திருக்கிங்க


ஸ்டுடண்ட்ஸ் உங்க கூட  படிக்கிற சக மாணவன் உங்களை தொட்டால் அது பேட் டச் ஆனால் உங்களுக்கு மார்க் போடும்  பேராசிரியர்கள் அணைத்தால் அல்லது முத்தம் கொடுத்தால் அது குட் டச் புரிந்ததா?

@avargalunmaigal


இந்திய சட்டத்தில் கவர்னர் வயதிற்கு வந்த பெண்னை பொது இடத்தில் தட்டி கொடுக்கலாம்  என்ற அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது
 #DontTouchMeGovernor


#DontTouchMeGovernor
பேரன் பேத்திகளை பெற்ற ஆண்கள் தெரியாத பெண்னை பொது இடத்தில் வைத்து தட்டிக் கொடுக்கலாம் என்பதை இன்று தமிழக கவர்னரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்
@avargalunmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. பாதிப்பு அவனவனுக்கு வராதவரை எவனும் மாற்று சிந்தனைக்கு வரமாட்டான்.

    ReplyDelete
  2. அவனை பாதிக்காத எதுக்கும் தமிழன் கவலைப்படமாட்டான்

    ReplyDelete
  3. யார்யாரை எங்கு தொட்டால்தான் என்ன நம்மைத் தொடாதவரை சரியே

    ReplyDelete
    Replies
    1. தமிழனின் அதிரடிப் பதிவுக்கு மேற்கண்ட மூவரின் கருத்துரைகள் அசத்தலோ அசத்தல்!

      Delete
  4. அருமையான சிந்தனை, பாராட்டுகள்
    உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.

    ReplyDelete
  5. //தமிழர்களே நீங்களெல்லாம் எப்ப்பத்தான் திருந்தப்போறிங்களோ? ///

    ஹலோ ட்றுத்:) நீங்களும் தமிழர்தானே?:))..

    ஹா ஹா ஹா கன்னத்தில் இருந்த கொசுவை விரட்டுகிறார்:)) இது ஒரு குற்றமோ?:) இதை ஏன் ஒரு பொதுமனப்பாங்குடன் அவர் இருக்கிறார்:) தான் ஒரு அதிபர் எனும் லெவல்கூட இல்லாமல் இருக்கிறார் என பொசிடிவ்வா ஜிந்திக்கக்கூடாது?:)) ஹையோ கல்லுகள் வந்து விழு முன் மீ ஓடிடுறேன்ன்:))

    ReplyDelete
  6. தலைப்பு தவறு. 'நீங்களெல்லாம்' என்பது 'நாமெல்லாம்' என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.