![]() |
ஆட்சியை கலைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க அதை சீக்கிரமாக பண்ணி தொலைத்துவிட்டு தேர்தல் களதிற்கு வாங்கடா..வைச்சு செய்ய நாங்க ரெடியாக இருக்கோம்
![]() |
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
அரசில் இருக்கும்கட்சியால் எதையும் செய்ய முடியும் நாள் தோரும் ஏதாவது ஆர் எஸ் எஸ் காரர் அல்லது பாஜகவினர் மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் எங்கே போகிறது நம்ஜனநாயகம் மாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பை மனித உயிருக்குக் கொடுக்காதவர்கள் அடுத்து இன்னுமொரு களேபரம் இருக்கலாம் அயோத்தியில் ராமர் கோவில் கூடாது என்பவர்கள் தேசத் துரோகிகள் அவர்களது தலை துண்டிக்கப் படுமாம்
ReplyDeleteஅண்ணே.. ஆர். கே. நகரில் நடக்கும் அநியாயங்களுக்கு தேர்தல் நடத்தி இருந்தால்தான் தவறு.
ReplyDeleteநடக்ககூடாதெல்லாம் நடக்குது நம்ம நாட்டில் :(
ReplyDeleteமதுரை சகோ....ஒவ்வொரு நாளும் நியூஸ் பார்த்து கடுப்ஸ்...ஒரே கூத்துதான்...
ReplyDeleteகீதா