Tuesday, July 29, 2014



நடிகர் விஜய்யின் அடுத்த ஆசை??






விஜய்க்கு நல்ல படமா நடிக்க ஆசை ஆனா நடிப்புதான் வரலை.
திமுகாவில் நல்ல இடத்தை பிடிக்க ஆசை ஆனா அங்கு போட்டியில் தூக்கி அடிக்கப்பட்டார்
திமுகவில் நம்பர் 2 வை பிடிக்க ஆசை ஆனால் அங்கு கிடைத்தோ பூசை
காங்கிரஸின் தமிழக தலைவராக ஆசை ஆனால் அங்கோ வெயிட்ங்க் லீஸ்டில்தான் இருக்க முடிந்தது.
மோடியை பிடித்தால் பதவி தேடி வரும் என்று ஆசை ஆனால் அங்கும் விழ்ந்தது அவரது ஆசை


இப்படி ஆசைப்பட்டால் மட்டும் பதவியோ பட்டமோ கிடைக்காது என்று எண்ணி காசை எறிந்து பெற்றார் சூப்பர் ஸ்டார் பட்டம். இந்த பட்டம் கிடைத்ததும் அடுத்த பட்டத்தை காசு கொடுத்தால் ஆடி தள்ளுபடியில் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்.




அன்புடன்
மதுரைத்தமிழன்
#vijayawards
29 Jul 2014

12 comments:

  1. பதிவு பத்தி சொல்லத் தெரியல but உங்க ரம்சான் layout சான்சே இல்ல:)) சூப்பர்!!!

    ReplyDelete
  2. ஏன் உங்களுக்கு "விஜய்" என்ற பெயரே பிடிப்பதில்லை?
    இப்படி ஓட்டுறீங்க, விஜய-யையும், விஜய் டீவி-யையும்!
    ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. ஆடித்தள்ளுபடியில் ஆஸ்கர்! நல்ல கற்பனை!

    ReplyDelete
  4. ஆடித்தள்ளுபடியில எதைத்தான் கொடுக்கிறதுனு விபஸ்தையே கிடையாதா ? பாஸூ

    ReplyDelete
  5. சொல்லமுடியாது நீங்க சொன்னது நடந்தாலும் நடக்கும்.

    ReplyDelete
  6. இதில் இன்னொரு ஆசையை விட்டுவிட்டீர்களே, "தனியாக கட்சி ஆரம்பிக்க ஆசை"..

    அந்த படத்தில் உள்ள வரிகள் செம காமெடி....

    ReplyDelete
  7. ஆடித் தள்ளுபடியில் ஆஸ்காரா?
    நம்ப முடியவில்லையே!

    ReplyDelete
  8. இவ்வளவு ஆசைகளும் விஜய்க்கு வரணும்ன்னு
    நீங்க ஆசைப்படுற மாதிரி இருக்குது....

    ReplyDelete
  9. ஆடித் தள்ளுபடியில் ஆஸ்கர் அவார்டா....? அப்போ.... இளைய தளபதி பட்டம் தீபாவளித் தள்ளுபடியில் வாங்கினதா இருக்குமோ.....?

    ReplyDelete
  10. ரமலான் வாழ்த்துக்கள்!

    ஹாஹாஹ....செம கலாய்ச்சல்.....இரண்டு திமுக வந்திருக்கின்றதே ஒன்று அதிமுக?

    ReplyDelete
  11. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_2.html?showComment=1406943320490#c8058890132868713880
    வாருங்கள்..வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.