நல்ல
இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும்
நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்
தென்றாலாய்
தேன்
மணக்கும் பூங்காற்றாய்
அழகு
மலர் முல்லையாய்
என்றெனன்றும்
காட்சி தந்து
இன்று
போல என்றும் வாழ்கவென்று
மணமக்கள்
பாண்டியன் &
ஜீவிதாவை
வாழ்த்தி
வணங்குகிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி
:
பாண்டியன்
ஒரு நல்ல இளைஞன் மட்டுமல்ல
நல்ல ஆசிரியர் கூட
அவரின்
வலைத்தளம் :
http://pandianpandi.blogspot.com/2014/07/pandian-invitation.html
இல்வாழ்வில் இன்றிணைந்த நீவிர் இருவரும்
ReplyDeleteநல்வாழ்வு காண்பீரே நன்று!
மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
அன்போடு இங்கு இதனைப் பகிர்ந்த உங்களுக்கும்
நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!
நல் இதயம்கொண்ட நீங்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதியை வாழ்த்தியதற்கு நன்றி
Deleteஉங்களைப் போல் அல்லாமல் ,அதாவது ,பூரிக்கட்டை அடி வாங்காமல் வாழ வாழ்த்துகிறேன் !
ReplyDeleteத ம 2
பாண்டியன் நான் அடிவாங்குவதை அறிந்து கல்யாணத்திற்கே பயந்தார் நாந்தான் தைரியம் சொல்லி அடி மட்டுமில்லை இடியே நம் மீது விழுந்தாலும் நாம் தாங்கி கொள்ள வேண்டும் அதுதான் ஆணுக்கு அழகு என்று சொல்லிய ஒரு மாத்திற்குள் அண்ணனே எனக்கு கல்யாணம் என்று சொன்னாருங்க
Deleteசூப்பர்!! சூப்பர்!! வாழ்த்துகள் பாண்டியன் சகோ:)
ReplyDeleteநல் இதயம்கொண்ட நீங்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதியை வாழ்த்தியதற்கு நன்றி
Deleteஇல்வாழ்க்கையில் இன்று இணையும் மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !!
ReplyDeleteMay God Bless You Both..
தேவதையே(Angelin) வந்து வாழ்த்தும் பாக்கியத்தை பெற்றவர்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதி.வாழ்த்தியதற்கு நன்றி
Deleteகுழலினிது யாழினிது போல்
ReplyDeleteமணவாழ்க்கை இனித்திட
இணையத்து அன்பர் நாம் எல்லோரும்
இணைந்தே வாழ்திடுவோம்!
பல்சுவை பெருகிட
பல்லாண்டு இல்லறம் சுவைத்திட
எல்லா செல்வமும் பெற்றிட
எல்லோரும் வாழ்த்திடுவோம்!
நல்ல இதயம் கொண்ட நம் சகோதரன் பாண்டியனின் மண வாழ்க்கை இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்!
நல் இதயம்கொண்ட நீங்கள் கவிதையால் அருமையாக வாழ்த்தியதற்கு நன்றி
Deleteஅப்புறம் அந்த வாழ்த்துக்கவிதை!!!! கவித கவித !
ReplyDeleteதம நாலு
அது என் சொந்தக் கவிதை அல்ல மிக சிறிய வயதில் நான் படித்த கவிதை அந்த கவிதை மட்டும் என் மனதில் மிக அழமாக தங்கிவிட்டது யாரையாவது வாழ்த்தும் போது என் மனதில் அது மீண்டும் வந்துவிடும்
Deleteபெண் அழகாக இருக்கிறாள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாண்டியன்.
பாண்டியனும் அழகுதான் சகோதரி. இருவரும் தமிழாசிரியர், அறிவார்ந்த அழகு!
Deleteஇல்லறம் நல்லறவழி நடந்து, நற்பொருளீட்டி, நல்லின்ப வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துவோம்
வாழ்த்த வாய்ப்பளித்த மதுரைத் தமிழனுக்கு நன்றி.
@அருணா, பெண் என்றாலே அழகுதானுங்க எந்த பெண்தான் அசிங்கமாக இருக்கிறார்கள்
Delete@ முத்துநிலவன் ஜீவிதாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எனது வாழ்த்தை சொல்லி நான் சொன்னதாக் சொல்லி அவருக்கும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து கொடுங்கள் அப்பதான் எதிர்காலத்தில் அவங்களும் பூரிக்கட்டையை தூக்குகிறாரா என்று நமக்கு தெரியும்
Deleteஇல்வாழ்க்கையில் இணையும் சகோ.பாண்டியனுக்கும்,ஜீவிதாவுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கான பதிவினை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.
பிரியத்துடன் வாழ்த்திய பிரியசகீயே உங்கள் வாழ்த்திற்கு நன்றி
Deleteபாண்டியன் ஜீவிதா தம்பதியினர் பல்லாண்டு வாழ்க .
ReplyDeleteஅழைப்பு அனுப்புவதாக சொன்னார். மறந்து விட்டார் போல் இருக்கிறது.
அழைப்பு தூரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளுரில் உள்ளவர்களுக்கு கிடையாது காரணம் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு கேமராவுடன் உடனே போய் போட்டோவா எடுத்து இங்கு பதிவு செய்துவிடுவீர்களே அதனால்தான் இருக்கும். ( நேரம் இல்லாமையால் மறந்து போயிருக்கலாம் )
Deleteவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொல்லி இருக்கலாமே! ஹிஹிஹி
ReplyDeleteவாழ்த்து பாண்டியனுக்கும் வணங்குவது ஜீவிதாவிற்கு... ஆரம்பத்திலே வணங்கிவிடுவது நல்லது இல்லையென்றால் அவரும் அவர் சார்பில் பூரிக்கட்டைகளை வாங்கி என் வீட்டிற்கு அனுப்பிவிடுவார் அல்லவா
Deleteமணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி
Deleteவரும் ஞாயிறு அன்று உங்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...
ReplyDeleteநல் இதயம்கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்... பல்லாண்டு வாழ்க வளமுடன்
Deleteசகோதரர் பாண்டியனுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி
Deleteமணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteநல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி
Deleteமின்னஞ்சல் மூலம் வாழ்த்தி இருந்தாலும், மீண்டும் உங்கள் தளத்தின் மூலமும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்......
ReplyDeleteவாழ்க பல்லாண்டு..